Posted inஇலக்கியக்கட்டுரைகள்
மேத்தாவின் கவிதைகளில் எதிர்காலம் குறித்த பதிவுகள்
ப. லட்சமி முனைவர் பட்ட ஆய்வாளர் (பகுதிநேரம்), தமிழாய்வத்துறை பெரியார் ஈ.வெ.ரா கல்லூரி, (தன்னாட்சி) திருச்சிராப்பள்ளி படைப்பாளன் படைப்புகளில் தான் வாழும் காலத்தையும் பதிவு செய்கிறான். தனக்கு முந்தைய காலத்தையும் மதிப்பிடுகிறான். அதே நேரத்தில் எதிர்காலம் பற்றிய பதிவுகளையும் அவன்…