ப.சுதா, முனைவர் பட்ட ஆய்வாளர், இலக்கியத்துறை , தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவ+ர்-10. மனிதர்களுக்கு இலக்கணம் கூறும்நூல் தொல்காப்பியம். மனிதர்களின் அக வாழ்க்கையை கூறும் நூல் கலித்தொகை. கலித்தொகையில் தொல்காப்பியர் கூறும் எண்வகை மெய்ப்பாடுகள் எவ்வாறு இடம்பெற்றுள்ளதென்பதை விளக்குவதே இக்கட்டுரை. முடியுடைவேந்தரும் குறுநில மன்னரும் முதலாமனார் நாடக மகளிர் ஆடலும் பாடலும் கண்டும் கேட்டும் காமம் நுகரும் விளையாட்டினுள் தோன்றிய முப்பத்திரண்டு பொருளும் நாடக நூலாசிரியருக்குப் பொருட்பகுதி பதினாறாகி அடங்கும். அதில் அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவாக வருவன எண்வகை […]