யாருக்கு வேண்டும் cashless economy

சிறு தொழில் செய்பவர்களுக்கு வங்கிகள் கடன் கொடுப்பது மிகவும் கடினம்.அவர்களின் சேமிப்பே சீட்டு கட்டுவது தான்.அதனை வங்கிகள் ஏற்று கொள்ளுமா,அல்லது சீட்டு ஏலம் நடத்துமா மாதம் 1000 முதல் லட்சம் ரூபாய் வரை சீட்டு உண்டு.சீட்டை தள்ளி எடுப்பவர்களுக்கு கிடைக்கும் பணம்…
சென்னை மழையில் ஒரு நாள்

சென்னை மழையில் ஒரு நாள்

கடந்த ஒரு மாதமாக சென்னையை மழை புரட்டி போட்டு வருகிறது.தீபாவளிக்கு முந்தைய மழையிலேயே தாம்பரத்தில் உள்ள எங்கள் வீட்டின் உள்ளே தண்ணீர் வந்து விட்டது.54 ஆண்டுகளுக்கு முன் தாம்பரத்தில் அப்போதைய தபால்துறை அமைச்சர் டி டி கே பெயரில் உருவாக்கப்பட்ட நகர்.அப்பா…

ஷா பானு வழக்கும் ஜசோதா பென் RTI கேள்வியும்

  விடுதலைக்கு பிந்தைய நாட்டில் பல அரசியல் /சமூக மாற்றங்களுக்கு காரணமான முக்கிய நிகழ்வுகளுள் ஒன்றாக கருதப்படும் நிகழ்வு ஷா பானு  வழக்கும் அதற்கு தரப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பும் அதை மாற்ற போராடிய மத அடிப்படைவாதிகளும்,பணிந்த மத்திய அரசும் .  …

தேர்தல் சீர்திருத்தங்களின் தேவையை வலியுறுத்தும் தேர்தல் முடிவுகள்

      2014 நாடளுமன்ற தேர்தல் முடிவுகள் தேர்தல் முறையில் சீர்திருத்தங்களை நோக்கி போராட வேண்டிய கட்டாயத்திற்கு  நாடாளுமன்ற தேர்தலில் ஒதுக்கப்பட்ட பல பிரிவினரை தள்ளி சென்றால் உண்மையான மக்கள் ஆட்சியை நோக்கி நாம் பயணிக்கலாம்.     சாதனைகள்…

மொழி வெறி

மனிதனை பிடித்து ஆட்டும் வெறிகள் பல.மத வெறி,இன வெறி,சாதி வெறி,மொழி வெறி என்று ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது. மனிதன் என்றால் ஏதாவது ஒரு வெறி இருந்தே ஆக வேண்டும் என்றால் இதில் குறைவான பாதிப்பை ஏற்படுத்தும் மொழி வெறியை எடுத்து…

மரண தண்டனை எனும் நரபலி

தூக்கு தண்டனை ஆதரவு எனபது நரபலி ஆதரவு போல நரபலி கொடுத்தால் பல நன்மைகள் நடக்கும் என்ற நம்பிக்கை மக்களுக்கு இருந்ததற்கும் இப்போது மரண தண்டனை தந்தால் குற்றங்கள் அழிந்து விடும்,குறைந்து விடும் என்ற நம்பிக்கைக்கும் துளி கூட வித்தியாசம் கிடையாது…

பெண்சிசு/கரு கொலைகள் அதிகம் நடந்தால் அதன் பெயர் நல்லாட்சியா

    பெண் சிசுகொலைகள் அதிகம் நடக்கும் மாநிலமே  நல்லாட்சி நடக்கும் மாநிலம் -பரிவாரங்களின் போர் முழக்கம்     நம் நாட்டின் முக்கியமான 10 குறைகள்,உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய பிரட்சினைகள் என்ன என்று கேட்டால் நூற்றில் ஒருவர் கூட பெண் சிசுகொலைகளை அதில்…

மது விலக்கு தேவையா ? சாத்தியமா?

மது என்ற விஷயத்தில் எதிர்கருத்தை கேட்க கூட மாட்டேன்.மது அருந்துவது தவறல்ல என்ற எண்ணம் கொண்டவர்கள் இங்கு வாழ வேண்டிய அவசியம் இல்லை.வேறு எங்காவது சென்று விடுங்கள் என்று மது எதிர்ப்பாளர்கள்/மது விலக்கு போராளிகள் எடுக்கும் நிலை வருந்த வேண்டிய ஒன்று.இதே…

ஆணோ பெண்ணோ உயிரே பெரிது

     பாலியல் வன்முறைகள் எதனால் என்பதற்கு பல காரணங்கள் முன்வைக்கபடுகின்றன.கடும்தண்டனைகள் அவற்றை வெகுவாக குறைத்து விடும் என்ற வாதமும் பலரால் வைக்கபடுகிறது .கடும் தண்டனை வழங்கப்படும்  நாடுகளில்  பெண்களின் நிலை மிகமோசமாக ,அடிமைகளின் நிலையை ஒத்திருப்பதையும்,மரண தண்டனை ஒழிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான நாடுகளில்…

கட்டாய வோட்டு -மக்கள் ஆட்சி அல்ல சர்வாதிகாரம்

பூவண்ணன் உச்ச நீதிமன்றத்தின் NOTA ஆதரவு தீர்ப்பை வரவேற்ற பா ஜ க வினர்  இந்த தீர்ப்பை கட்டாய வாக்குபதிவின் அவசியத்தை,அதனை நிறைவேற்ற முயற்சிக்கும் குஜராத் அரசின் முயற்சிகளோடு இணைத்து பேசினர்     குஜராத்தில் மூன்றாவது குழந்தை பெற்ற நகராட்சி…