எங்கள் தோட்டக்காடு

ரமணி பிரபா தேவி   கைக்கெட்டா நினைவுகளாகப் போய்விட்ட என் சிறுபிராயத்து, கிராமத்து மணம் வீசும் ஞாபகப்பெட்டகங்கள் இவை..   நினைவு தெரிந்தபின், ஊரினுள் வசிக்காததாலோ என்னவொ எனக்கு உறவினர்களை விடவும்,  இயற்கையின்  மேல்  ஒரு  விதமான அன்பும் நேசமுமுண்டு .…