ஆனந்த் ராகவ் வின் இரண்டு நாடகங்கள்

ஸ்ரத்தா குழு 3 மாதங்களுக்கு ஒரு முறை நாடகங்கள் போடும். தொடர்ந்து 4 நாட்கள், ஒரே மேடையில், அதே நாடகம். பிறகு அவை டிவிடியாகத்தான் கிடைக்கும். ஆகஸ்ட் மாதம் 2ந்தேதியிலிருந்து 4 ம் தேதி வரை இரண்டு மணி நேரத்திற்கு 3…

நித்தானே நெவில் தினேஷின் “ மீல்ஸ் ரெடி “

ஒரு பனிரெண்டு நிமிடக் குறும்படம் இதயத்தைக் கனக்க வைக்க முடியுமா? முடியும் என்று நிரூபித்திருக்கிறார் நி.நெ. தினேஷ். என்னை மட்டுமல்ல.. இன்னமும் ஆயிரம் சொச்சம் ஆட்களை. முகநூலில் நான் பார்த்த இந்தக் குறும்படம், இப்படி ஒரு அனுபவத்தை எனக்கு தந்தது. இப்படத்தின்…

சிற்றிதழ் அறிமுகம் – சிகரம் ஜூன் 2012.

சந்திரா மனோகரன் என்பவரை ஆசிரியராகக் கொண்டு ஈரோட்டில் இருந்து வரும் இதழ். மூன்று வரிக் கவிதையோடு பல வண்ணங்களில் அச்சிடப்பட்ட அட்டை ஒரு ரிச் லுக்கைக் கொடுக்கிறது. கல்லூரி மாணவர்கள் எழுதிய ஹைக்கூ கவிதைகள், பள்ளி ஆசிரியர்கள் எழுதிய போட்டியில் பரிசு…

சிற்றிதழ் வானில் புதுப்புனல்

  அம்ரா பாண்டியன் என்பவரை ஆசிரியராகக் கொண்டு மன்னார்குடியிலிருந்து வெளிவருகிறது “ கருக்கல் விடியும் “ இதழ். உயிர்மை, காலச்சுவடு அளவில் ஒரு வணிக இதழாக பரிணாமம் பெரும் முயற்சியில் இருப்பது இதழில் உள்ளடக்கத்திலேயே தெரிகிறது. கலை, இலக்கியம், அரசியல், பண்பாடு…
பிரபஞ்சனின் “ மரி என்கிற ஆட்டுக்குட்டி “ ஒரு மீள் பார்வை

பிரபஞ்சனின் “ மரி என்கிற ஆட்டுக்குட்டி “ ஒரு மீள் பார்வை

சிறகு இரவிச்சந்திரன். வெகு நாட்களுக்குப் பிறகு போரூர் நூலகம் போனதில், கிடைத்த வெகுமதி, புதிய பார்வையில் வந்த மேற்சொன்ன கதை. கி.அ. சச்சிதானந்தம் தொகுத்த “ அழியாச் சுடர்கள் “ தொகுப்பிலிருந்து எடுத்துப் போட்ட பழைய கதை. தகப்பன் ஓடிப்போய், தாய்…

ராஜமௌலியின் “ நான் ஈ “

மகாதீரா மாவீரனாக டப் செய்யப்பட்டபோது, லோக்கல் தியேட்டரில் என்பதால், பார்த்து, ஓரளவு இம்ப்ரெஸ் ஆனவன் என்கிற வகையில், காசுக்கு நட்டமில்லை என்கிற மினிமம் கியாரண்டி எதிர்பார்ப்புடன் பார்த்த படம். கூடவே கிரேசி மோகன் வசனம் ( Misplaced ), சந்தானம் (…

நிகழ்வுப்பதிவு போரூர் த.மு.எ.ச.வின் குறும்படத் திரையிடல்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கிளை ஒன்று போரூரில் இயங்கி வருகிறது என்பது எனக்கு சமீபத்தில்தான் தெரிந்தது. சுபம் டிராவல்ஸ் தண்டபாணி வீட்டில் ஒரு கூட்டம் நடந்ததாக அன்பர் ஒருவர் சொன்னார். இடம் பிடிபடவில்லை. அப்படியே விட்டுவிட்டேன். ஒரு மாலை நடைப்பயிற்சியில்…

ஹைக்கூ தடங்கள்

ஜென் தத்துவம் சார்ந்து எழுந்ததுதான் ஹைக்கூ என்று சொல்கிறார்கள். ஜப்பானியத் துறவிகள் எழுதியவை அவை என்றும் ஒரு வரலாற்றுக் குறிப்பு உண்டு. அவர்கள் இயற்கையை மட்டுமே பாடினார்கள் என்பது, கற்று தெளிந்த உண்மை. ஜென் என்னும் gene (மரபணு) பல கல்…

சங்கர் தயாளின் “ சகுனி “

“ Busy city பசி Citizen “ சகுனி படத்தில், அறிமுகக் காட்சியில், கார்த்தி பேசும் முதல் வசனம். காதில் விழுந்தவுடனேயே, நிமிர்ந்து உட்காருகிறார்கள் போருர் கோபாலகிருஷ்ணாவில், முதல் நாள் மாலைக்காட்சிக்கு வந்திருந்த 200 சொச்சம் ரசிகர்கள். (!) படம் மொத்தமே…

முள்ளாகும் உறவுகள்

சேதுவும் பாலனும் கெஞ்சிப் பார்த்தார்கள். கதறிப் பார்த்தார்கள். ஆனாலும் கோமளா மசியவில்லை. விற்றே தீர வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தாள். இருவரும் சங்கமேஸ்வரனைப் பார்த்தார்கள். அவர் முகத்தை அந்தப்பக்கம் திருப்பிக் கொண்டார். அவர் கடைக்கண் ஓரம் ஈரம் கசிந்தது. மூன்று கட்டு…