கணையாழி பிப்.2012 இதழ் ஒரு பார்வை

கணையாழியின் ஆரம்பகால வாசகர்கள், அதாவது இன்னமும் ஜீவித்திருப்பவர்கள், அந்த இதழ் திரும்பவும் வரப்போகிறது என்கிற செய்தியைக் கேட்டவுடன், மிகவும் மகிழ்ந்தார்கள். அப்படி மகிழ்ந்தவர்களில் நானும் ஒருவன். ஆனால் கணையாழி லேசில் எங்கள் பகுதியில் கிடைக்கவில்லை. கவிதாவுக்கு தொலைபேசியபோது, மைலாப்பூரில் மட்டும் போடுவதாகச்…

வியாசனின் ‘ காதல் பாதை ‘

பரோட்டா சூரி, இந்தப் படத்திற்கு கதை எழுதியிருக்க வேண்டும். அவர்தானே அத்தனை பரோட்டாக்களையும், ஒரே வாய்க்குள் தள்ளுபவர். அப்படித்தான் இருக்கிறது படம். முடிச்சுகளாகப் போட்டு, அவிழ்க்க முடியாமல் திணறும் இயக்குனர்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் வியாசனுக்கு முடிச்சுகளே இல்லை அவிழ்க்க. எல்லாம் அம்மன்…

பிரக்ஞை குறித்தான ஒரு வேண்டுகோள்

கசட தபர வெளிவந்த காலத்தில் பெரிதும் பேசப்பட்ட இதழ் பிரக்ஞை. ஆனால் அதில் தொடர்புடையவர்கள் இன்று வயதாகி கண்டங்களில் பல மூலைகளில் இருக்கிறார்கள். சமீபத்தில் அகிலனின் மருமகனும் கவிஞருமான பாரவியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. ‘ பிரக்ஞை இதழ் ஏதும் கைவசம்…

ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கின் ‘ வார் ஹார்ஸ் ‘

பத்து நாள் பட்டினி கிடந்தவனுக்கு, பதினாறு வகை உணவு கிடைத்த மாதிரி இருந்தது எனக்கு. எல்லாவற்றிற்கும் காரணம் ஒரு மின்னஞ்சல். தமிழ் ஸ்டூடியோ டாட் காம் எனக்கு அனுப்பியது. ‘ ரவி சுப்ரமணியம் மற்றும் நான்கு பேர்.. ஆஸ்கார் திரைப்பட விழா.…

வுட்டி ஆலனின் ‘ மிட் நைட் இன் பாரீஸ்

சிறகு இரவிச்சந்திரன் ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று. இதுவும் உபயம் தமிழ்ஸ்டூடியோ தான். நேற்று ( 19.2.2012) மாலை 7 மணிக்கு சப் டைட்டிலுடன் போட்டார்கள். கதைப் போக்கு புரிய இது மிகவும் உதவியாக இருந்தது. நாமொன்றும் வெள்ளைக்கார துரைகள்…

பாலாஜி மோகனின் ‘காதலில் சொதப்புவது எப்படி? ‘

இணையத்தில் இந்தப் படத்தின் முன்னோடியான, பத்து நிமிடக் குறும்படத்தைப், பார்த்ததாக ஞாபகம். ஆனால், அந்தச் சுவடே இல்லாமல், இதை எடுத்திருப்பது பாராட்டுக்குரியது. தற்கால இளைஞர்களின் காதல் விவகாரங்கள், அந்தக்காலம் போல் இல்லை என்பதை வலிக்காமல் சொல்லியிருக்கிறார்கள். அருண் ( சித்தார்த் )…

s. பாலனின் ‘ உடும்பன் ‘

தமிழ்த் திரையுலகில் இப்போது ஒரு அதிர்ச்சியான டிரெண்ட் வந்திருக்கிறது. கையில் ஒரு ஐம்பது லட்சம் இருந்தால் போதும், தன் மனதில் அசைபோட்டுக் கொண்டிருந்த, ஏதாவது ஒரு விசயத்தை தினமும் நினைத்து, அதை ஒரு வெறியாகவே ஆக்கிக் கொண்டு, கொஞ்சம் கூட முன்னனுபவம்…

விவேக் ஷங்கரின் ‘ தொடரும் ‘ மேடை நாடகம்

விவேக் ஷங்கர், ஒரு நல்ல எழுத்தாளராக, மறைந்த நடிகர் கோபாலகிருஷ்ணனால் அறிமுகம் செய்யப்பட்டு, பரிமளித்தவர். கோபாலகிருஷ்ணன் இருந்தவரை, அவரைச் சார்ந்தே இருந்தார். 30 நாளும் நாடகம் என்று, அவர் எழுதிய ஒரு நாடகத்தை, கோபாலகிருஷ்ணன் நாரத கான சபா மினி ஹாலில்…

பிரகாஷ்ராஜின் ‘ டோனி ‘

சச்சின் என்று ஏற்கனவே ஒரு படம் வந்துவிட்டது. இல்லையென்றால் அதுவே தலைப்பாக ஆகியிருக்கக் கூடும். அதில் ஒரு நியாயமும் கூட இருந்திருக்கும். ஆம். சச்சின் பத்தாம் கிளாஸ் டிராப் அவுட். ஆனால் கிரிக்கெட்டில் கிளாஸ் அபார்ட்! நமது கல்வி முறையை விமர்சனம்…

சேத்தன் பகத்தின் ‘ ரெவல்யூஷன் 2020 ‘

3 இடியட்ஸ் மற்றும் நண்பன் தழுவலுக்கு சொந்தக்காரர் சேத்தன் பகத். கரீனா கபூரைப் பார்க்க, ஆமீர்கானும், தமிழில் விஜய்யும், புரொபசர் வீட்டுக்குச் செல்வது உட்பட சில காட்சிகள் இவர் கதையிலிருந்து சுட்டதுதான். அதைப் பற்றி ஒரு சர்ச்சை எழுந்து, அமைதியாக செட்டில்…