ஆசை

ஆசை இல்லா உலகம் புத்தனின் ஆசை கடிவாளமில்லா கடிவாளம் போகஸ் இல்லா போகஸ் எனது ஆசை. பாசத்திலிருந்து ஆபாசம் ஆபாசத்திலிருந்து பாசம் காதலர்களின் ஆசை. உலகம் வேண்டும் அலெக்சாண்டர் ஆசை வியாபாரம் வேண்டும் ஆப்பிள் ஸ்டீவ் ஆசை. எல்லாம் அடைந்த இவர்கள்…