கண்ணீர் அஞ்சலிகளின் கதை

  நான் ஏன் ஓர் அச்சகத்தின்  உரிமையாளன் ஆனேன்….? ஊரிலுள்ள எல்லோரையும் வழியனுப்பத்தானோ…. எதையும் செய்துபார்க்க வேண்டும் எனு ஆவலினால் இதையும் செய்துவிடத் துணிந்தேன். முதல் போணியே முன் ஏர் ஆகிவிட்டது. கண்ணீர் அஞ்சலி போஸ்டருக்கு என் அச்சகமே ராசி என்றாகிவிட்டது.…

மறுநாளை நினைக்காமல்….

எஸ். ஸ்ரீதுரை             கல்யாணப் பெண்ணின் குடும்பம்             கலகலப்பாய் இருக்க முயற்சிக்கிறது.             வாங்கியிருக்கிற பெருங்கடன்             எடுத்திருக்கிற ஏலச்சீட்டு             கணிசமாய்ப் பெற்றுள்ள கைமாற்றுகள்…

இப்படியாய்க் கழியும் கோடைகள்

எஸ். ஸ்ரீதுரை             கொதிக்கும் வெய்யிலில்             புகைவண்டிப் பயணம்             அம்மாவின் கட்டுச்சோறு             சலங்கை கட்டிய குதிரை வண்டியில்             மாமன் வீட்டை அடைதல்…