Posted inகடிதங்கள் அறிவிப்புகள்
எஸ். இராமகிருஷ்ணனின் “ நிமித்தம் “ நாவலுக்கு திருப்பூரில் விருது
எஸ். இராமகிருஷ்ணனின் “ நிமித்தம் “ நாவலுக்கு ( உயிர்மெய் பதிப்பக வெளியீடு, சென்னை ) திருப்பூரில்” யாதும் ஊரே. யாவரும் கேளிர்” விருது இன்று தரப்பட்டது. காது கேளாதோர் பள்ளி சார்பில் தரப்பட்டது இவ்விருது... இப்பள்ளி முன்பு நம்மாழ்வார்,…