Posted inஇலக்கியக்கட்டுரைகள்
கவிநுகர் பொழுது-16 கவிஞர் பிருந்தாசாரதியின்,’எண்ணும் எழுத்தும்’, நூலினை முன்வைத்து
கவிநுகர் பொழுது-16 ----------------------------------------------------- தமிழ்மணவாளன் ------------------------------------------------------------------------------------------------------------------------------- ( கவிஞர் பிருந்தாசாரதியின்,’எண்ணும் எழுத்தும்’, நூலினை முன்வைத்து) ------------------------------------------------------------------------------------------------------------------------------- ’எண்ணும் எழுத்தும் கண்ணெணத் தகும்’, என்பது ஔவை மொழி. ’எண்ணும் எழுத்தும் கவிதையெனத் தகும்’, என்கிறார், தன் புதிய தொகுப்பான, “எண்ணும் எழுத்தும்’, மூலமாக…