நாடகம் நிகழ்வு அழகியல். ஒரு பார்வை.

நாடக உலகம் இயல் இசை சேர்ந்த அழகியல் கொண்டது. முத்தமிழும் இணைந்து கிடக்கும் ஒரு பரந்த வெளியை உடையது. பெண்ணிய உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு சிறந்த நாடக ஆசிரியரின் சந்திப்பு நிகழ்ந்தது. நம்மையே நாடகக் கதாபாத்திரங்களாக உணரச் செய்யும் ஒரு…

அதீதத்தின் ருசி., இதற்கு முன்பும் இதற்குப் பின்பும். :-

அதீதத்தை ஒரு முறையேனும் ருசித்திருக்கிறீர்களா.. உணவில் மட்டுமே இருக்கலாம் போதும் எனத் தோன்றுவது. புகழாகட்டும் பணமாகட்டும் அதீதமே ஒரு ருசியைப் போலப் பீடிக்கிறது.. அது கசியும் ரத்தத்தின் சுவையாகவும் இருக்கலாம். எல்லாமுமான ஒரு சுவையில் ஒன்று இருந்தால் எப்படி இருக்கும். அதுதான்…

நட்பு அழைப்பு. :-

கோமாதாக்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் கறக்கின்றன. கோவர்த்தனகிரிகள் கூறாகி கிரைண்டர் கல்லும்., தரையுமாய். யசோதாக்கள் கருத்தரிப்பு மையங்களில் கிருஷ்ணருக்காக பதிவு செய்து கொண்டு. வெண்ணை தின்னும் ஒபீஸ் கண்ணன்கள் கான்வெண்ட் பார்க்குகளில் கோபர்களும் கோபிகைகளும் கணினி மையங்களில் கருகும் கடலையில். கலியுகக்…

தொலைந்த ஒன்று.:-

தொலைத்தது எங்கே எனத் தெரியவில்லை தேடுவது எங்கே எனவும் பிடிபடாததாக. இருட்டிலும் வெளிச்சத்திலும் துழாவிக் கொண்டிருந்தேன் தொலைத்த இடம் என நம்பப்பட்ட இடத்தில்.. அது என்னுடையதாகத்தான் இருந்ததாகத் தோன்றியது வேறொன்றுடையதாகவும் இருந்திருக்கலாம். என்னுடைய உணர்வில் அது என்னுடையதாக மட்டும்.,,.. அதனுடைய் உணர்வில்…

ஜ்வெல்லோன்

பச்சை ஒளிர்ந்தது. ஆன்லைன் சாட்டில் வந்திருக்கிறாள் அவரது தாய்நாட்டு சிநேகிதி.. “என்னம்மா எப்பிடி இருக்கிறே.. ரொம்ப நாளா ஆளையே காணோம்..பிஸியா..?” “ஆமாம். நீங்க நலமா..” பேச்சு சுருக்கமாய் இருந்தது. எப்பவும் ஒரு ஸ்மைலி கூட வரும் . அதைக் காணோம். சீரியஸா…

கருணையாய் ஒரு வாழ்வு

கெம் மருத்துவமனையின் ஒரு செவிலிக்கும். அருணா சென்பக்கின் கதையை எழுத வந்த பிங்கி விராணிக்கும் இடையே நடந்த ஒரு ( கற்பனை) உரையாடல். கருணையாய் ஒரு வாழ்வு...:- ************************************** செவிலி :- அருணாவின் கதையை எழுத வந்தீர்களா.. முடிக்க வந்தீர்களா.?? பிங்கி…

தேனம்மை லட்சுமணன் கவிதைகள்

இடறல்:- *********************** ஹாய் செல்லம் மிஸ்யூடா அச்சுறுத்துகிறது., குறுங்கத்திகளாய் கண்களைக் குத்துமுன் மடக்கிக் குப்பையில் போடும்வரை. யாரும் படித்திருக்கக் கூடாதென எண்ணும்போது அப்ப உனக்குப் பிடித்திருக்கிறதா என்ற கேள்வி கத்தி முனையாய் இடறிக் கொண்டே.   சகிப்பு:- ************* கர்ண குண்டலங்களைப்…

உரையாடல்.”-

மீன் சுவாசம் போல் உள்ளிருந்து வெடிக்கும் ஒற்றைப் புள்ளியில்தான் துவங்குகிறது ஒவ்வொரு உரையாடலும். குளக்கரையின் எல்லைவரை வட்டமிட்டுத் திரும்புகிறது., ஆரோகணத்தோடு. மேலே பெய்யும் மழையோ முள்க்ரீடம் பதித்து அவரோகணம் செய்கிறது குளத்தின் மேல். தத்தளிகிறது குளம் ஊசியாய்க் குத்தும் அபஸ்வரத்தின் குணங்களோடு.…

சிப்பியின் ரேகைகள்

கால் எவ்விப் பறக்கும் நாரை நாங்கள் விளையாடி ஓடிய திசையில் கடலலைகள் நுரைத்துத் துவைத்திருந்தன எங்கள் காலடித் தடங்களை அதே கடலும் கடலையும் சுவைத்த சுவை மொட்டுக்கள் நாவினுக்குள் உப்புப்படிந்த காற்றோடு கலந்து அப்பிக் கிடக்கிறது அலர்ந்த கூச்சல்கள் ஒற்றையாளாய் சிப்பி…

கவிதைகள். தேனம்மைலெக்ஷ்மணன்

9 குறுங்கவிதைகள்   மரக்கிளைகளின் வழி வெளிச்ச விழுதாய்த் தொங்குகிறது சூரியன்... **************************************** வெளிச்ச விழுதுகளில் குருவிகளாய் ஊஞ்சலாடியபடி இறங்குகின்றன இலைகள் ******************************************** மழையும் எப்போதாவது நீர்விழுதாய் ஊஞ்சலாடுகிறது மரக்கிளையைக் கட்டியபடி.. ******************************************* வெய்யில் புள்ளி வைத்து நாள் முழுக்கக் கோலமிட்டபடி…