April 13, 2015
மனிதர்களுக்கென்ன ரயிலேறிப் போய்விடுகிறார்கள் கசிந்த கண்ணீருக்கும் குலுக்கிய கைகளுக்கும் மென்தழுவலுக்கும் மௌன சாட்சியாய்க் கிடக்கும் நடைமேடையையும் உயரத் தூண்களையும் கழிப்பறை வாடை கருதாமல் பூவும்…
August 11, 2014
அச்சத்தின் துளிகளால் எனது பெருங்கடல் தளும்பிக்கொண்டிருக்கிறது. எப்போதும் வறண்டுபோகும் வாய்ப்புடன் அமுதம் ஒரு குட்டையில் .. அமுதம் பருகக்கூடிய வாய்ப்பை அலையாடிக் கொண்டிருக்கும் கட்டுமரத்தின் திரைச்…
April 29, 2012
சந்தேகமும் எரிச்சலுமாய்ப் பார்க்கிறான் பூச்செடி விற்பவன்... மஞ்சள்,வெள்ளை, சிவப்பு,மரூன்,ஆரஞ்சு .. இன்னும் பெயர் சொல்லவியலா நிறச்சாயல்களில் எதையும் தேர்ந்தெடுக்காது எதையோ தேடும் என்னை அவனுக்குப் பிடிக்கவில்லை... "மூணுநாள்…
April 22, 2012
-எடுக்கப்படாமல் ஒலித்து நிற்கும் தொலைபேசிமணி... ஏகப்பட்ட கேள்விக்கிளை விரிக்கிறது... அச்சம்,எரிச்சல், ஆவல்.... ஏதோ மீதூர , மீண்டும்,மீண்டும்...முயலவேண்டாம்! அந்த முனையில் , உக்கிரமான வாதம் ஓடிக்கொண்டிருக்கலாம் !…
April 9, 2012
புழுங்கிய நெல்லைத் துழவியபடியும் , கிணற்றுச் சகடையின் சுழற்சிக்கு ஈடாகவும் , வேலிப்படலைக் கட்டியவாறும், கிட்டிச் சட்டத்தோடு ஆடுகளைத் தரதரவென இழுத்தபடியும் , பாளை கிழித்துக் கொண்டும்…
April 2, 2012
இயலுமானால் சுவர் அலமாரியின் இரண்டாம் தட்டை இடிக்காமல் விடுங்கள் ... உடைந்த மரப்பாச்சி, கறுத்த தாயக்கட்டைகள், தொலைந்த சோழிக்கு மாற்றான புளியங்கொட்டைகள், ஆத்தாவின் சுருக்குப்பை, ஜோடியோ திருகோ…
March 12, 2012
பாராட்ட வருகிறார்கள் அவசரமாய் ஒரு ஆளுயரக்கண்ணாடி தேவை! சம்பிரதாய வாழ்த்து , அழுத்தும் கைகுலுக்கல், பொய்யெனப் புரியும் புனைந்துரைகள் எல்லாவற்றுக்கும் முகநூலின் ஒற்றை விருப்பச் சொடுக்காக புன்னகைக்கலாமா?…