மாலை சூட

ஒளிகளாய் நிரம்பியுள்ளது எந்தன் அறைகள் சிந்தனை சிதறல்களில் . மேலும் மேலும் ஒளி பெறுகிறது உந்தன் வருகையை நோக்கி . வாசல்களில் என் மனதின் மிச்சத்தை உளவு வைத்தேன் அவை சிறு சிறு ஒலிகளாக கோர்க்கப்படுகிறது மாலை சூட. நெருங்குதலில் தயக்கம்…

மன்னிப்பதற்கான கனவு

இப்படியாக தான் வாழ்வியல் கனவு அமைக்கப்படும் என்று போதிக்கப்பட்டது . இதில் இன்னும் நீ வந்திருக்கவில்லை . கலைந்து போன கனவை என்றேனும் சந்திக்க இருப்பாய் வன்மம் கொண்ட காலம் எச்சரித்து கொண்டிருக்கிறது அப்பொழுதும் நீ கண்டிப்பாக வந்திருக்கவில்லை . காத்திருக்கும்…

உறுதியின் விதைப்பு

தன் உறுதின் மீது கலைந்திருக்கும் சிறு சிறு நம்பிக்கைகளை சேகரிக்கிறேன் . நாளையின் மீது அவை இன்னும் நிர்பந்திக்கவில்லை இன்றைய இப்பொழுதைய கடக்கும் நிமிடத்தில் தனக்கு உண்டான கட்டமைப்பை சரி பார்த்து கொள்கிறது . இயங்குதலில் கவலை கொள்வதில்லை அது என்…

நாளை ?

காத்திருக்கும்  இறுதி கொண்ட  வாழ்வை மற்றவர்கள்  தீர்மானிக்க  என் பிறப்பின்  உறுதி  இருள் கொண்ட  ஒளியினை கொண்டது . அதன் அசைவுகள்  கட்டளை இடும்  முன்னரே  மறுத்துவிடுகிறது  சுய ஒளி. அதன்  நிறப்பிரிகை  கவன சிதறலாகிறது. கணமேற்றும் நாட்களை  என் பருவங்கள்  கூட …

காலம்

மதிப்பிழந்த என் சுயத்தை வெறுமென வேடிக்கை காட்டும் பொருளாக மாற்றியமைக்க இயன்ற வரை முயல்கிறது என்னை அறியப்படாத காலம் ஒன்று . தன்னை நிருபணம் செய்வதற்கு சுயத்தை ஒன்றுமில்லாமல் செய்வதை வேடிக்கை பார்க்கிறது என்னை அறிந்து வைத்துள்ள காலம் ஒன்று .…

மிகுதி

தன் எண்ணங்களில் பிழைத்திருக்கும் வார்த்தைகளை வடிவமைக்கும் நேரங்களில் நிறைவு பெறுகிறது என் மிகுதியான ஆசைகள் . அதன் தொடர்ச்சியில் எதனினும் விலகிடாத ஒன்றிணைப்பு காலங்களினால் தீர்மானிப்பதில்லை என் அன்பின் மிகுதியாலே அறியப்படுகிறது . இன்னுமும் எஞ்சி இருக்கின்ற காரணங்களை கரைந்து விட…

கூறியிருக்கவில்லை

இன்று இருப்பதை கவனமாக பரிசோதித்து கொள்கிறேன் ஒவ்வொன்று செயலும் காலத்தின் பிரதிபலிப்பை காட்டி கொடுத்து விட கூடும் . முன்பு இருந்தவையை விட அதிக எச்சரிக்கை தேவைப்படுகிறது என் மனதின் மவுனத்திற்கு தீவிரப்படுத்தும் கருத்தை நொடியின் மீதே கடந்து விடுகிறது என்…

குற்றங்கள்

குற்றத்தினை கையாள்வது மிகவும் அசாதரமானது ஆனாலும் அனைவரும் எளிதாக கடந்து விட கூடிய இயல்பாகி விட்டது . குற்றங்கள் எப்பொழுதும் தனித்து விடப்பட்ட தன்மையை பெற்றிருப்பதால் அதனை நீங்களும் நானும் அறிந்திருக்க வாய்ப்பில்லை . எந்தன் குற்றத்தினை உங்களின் குற்றங்களுடன் இப்பொழுது…

பகுப்பாய்வின் நிறைவு

கவனமற்று இருக்கின்ற அனைத்து இருப்பு கொள்கைகள் எழுகின்ற கேள்வியை பற்றிக்கொள்கிறது தன் முனைப்பு . கேள்விகள் அழகியல் தன்மை வாய்ந்தவை கூடுதலான மனத்திரை உடையவை முக்காலத்திலும் தொன்றுத்தொட்டு வழக்கம் உடையவை . அதன் விடையில் நிறைவு பெறாது அடுத்த நிலைக்கு ஆயுத்தப்படுத்தும்…

தன் இயக்கங்களின் வரவேற்பு

இயற்றப்படும் இந்த பிரபஞ்ச நிகழ்வில் நீங்களும் ஒரு இயக்கம்  . இப்பொழுதே இதுவரையிலும் இல்லாத தன் விடுதலை உணர்வை தேடுவதை போல இதில் இருந்து விலகி ஓட ஆயுத்தமாகுகிறிர்கள். இதுவும் கூட அந்த இயக்கத்தின் சார்பானது என அறியாமலே அறியாமையில் மிதங்குகிறிர்கள். தற்சமயம்…