தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Avatar

வே ம அர்ச்சுனன்

Total Contribution: 30 Articles

நல்ல காலம்

  ஆண்டு இறுதியில் டிசம்பர் மாதத்திலேயே புதிய ஆண்டில் பயிலவிருக்கும் மாணவர்களைச் சேர்க்கும் நடவடிக்கையில் இறங்கிய நேரம் அது. “என் பிள்ளைங்க இரண்டு பேரையும் இந்தப் பாலர்…

அழித்தது யார் ?

24.10..2013 வே.ம.அருச்சுணன் – மலேசியா “மணி.....! நீ என்னடா சொல்ற...?” “ஜீவா அண்ணே......நான் சொல்றேன்னு என்னைத் தப்பா நினைக்காதிங்க.....! நீங்க மெத்த படிச்சவங்க......யூனிவசிட்டியிலப் படிச்சுப் பெரியப் பெரிய…

வேர் மறந்த தளிர்கள் – 29

29  தெய்வத்தாய்              ஒரு நல்ல நாளாப் பாருங்க போய்ப் பெண்ணைப் பார்த்துட்டு வருவோம். பெண் பிடிச்சிருந்த அடுத்த முகூர்த்தத்திலேயே திருமணத்தை முடிச்சிடுங்க!” மிகுந்த நம்பிக்கையோடு கூறுகிறான்…

கொம்புத்தேன்

வே.ம. அருச்சுணன் – மலேசியா கைபேசி ஒலி எழும்பியது! அதை எடுத்துப் பார்த்தேன் அறிமுகமான எண்தான்! “ஹலோ.....சிலாமாட் பாகி.....துவான் பெங்கெத்துவ!” “சிலாமாட் பாகி இஞ்சே பாலா......!” “அப்ப…

வேர் மறந்த தளிர்கள் – 26-27-28

26 திருமணம் சொந்தத்தில்  பெண் பார்த்தால் பிரச்னைகள்  வராது  என்ற  எண்ணத்தில் முன்பே பார்த்திபனுக்குப் பெண் கொடுக்க மிகவும் ஆர்வமாக இருந்த தூரத்து உறவான, கதிரவன் குடும்பத்தில்…

வேர் மறந்த தளிர்கள் – 23-24-25

23 மறுவாழ்வு            பிரிட்டிஷார் 31ஆகஸ்டு1957 இல் மலாயாவுக்கு சுதந்திரம் கொடுத்தார்கள்.  அவர்கள்   இந்நாட்டைவிட்டு    வெளியேறிய      போது, அவர்களால் மலாயாவுக்குக் கொண்டு வரப்பட்ட இந்தியர்களுக்கும் அவர்களின் சந்ததியினருக்கும்…

வேர் மறந்த தளிர்கள் – 20-21-22

20 நீதிமன்றம் கணவரின்முகம்கவலையால்மேலும்வாடிப்போகிறது.வாய்ப்பேசமுடியாத ஊமையாய்த் திகிலுடன் அமர்ந்திருக்கிறார்.மிகுந்த பணச்செலவில் அமர்த்தப் பட்ட நாட்டிலுன் பிரபல வழக்கறிஞர்களின் வாதத்திறமையால் மகன் தப்பினால்தான் ஆச்சு. அமர்த்திய வழக்கறிஞரின் வாதத் திறமைகளைத்…

வேர் மறந்த தளிர்கள் – 17,18,19

17 குடும்பதினம் காலம் வேகமாகக் கரைகிறது! அமைதியானக் கடலில் பயணித்தப் படகு கடல் கொந்தளிப்பால், அலை மோதுவது போல், நன்றாகப் போய்க் கொண்டிருந்த தினகரன் குடும்பத்தில் மீண்டும்…

வேர் மறந்த தளிர்கள் – 14,15,16

14 மனமாற்றம் காலையில் எழுப்பினாலும் படுக்கையை விட்டு எளிதில் எழுந்திரிக்க மாட்டேன்கிறான்! “என்னங்க......பார்த்திபன் இப்படிப் பண்றான்......நீங்கப்பாட்டுக்கு அவனை ஒன்னும் கேட்காம இருக்கிறீங்க?” “அவன்,எங்க பேசறமாதிரி நடந்துக்கிறான்......?” “அதற்காக......அவன்…

இந்திய ஆய்வியல் துறையைக் காப்பாற்ற அணிதிரள்வோம்

  நாட்டின் பதின்மூன்றாவது தேர்தலுக்குப் பின் இந்திய சமுதாயம் எதிர்நோக்கியப் பல்வேறு பிரச்சினைகள் பற்றி பல்வேறு கோணத்தில் ‘சுடும் உண்மைகள்’ பகுதியில் மனதைத் தைக்கும் விசியங்களை ஆதாரத்துடன் …