திண்ணை சிறுகதைக்கு விருது

திண்ணை சிறுகதைக்கு விருது

திண்ணை இணைய இதழில்17.1.2021ல் வெளியான எனது சிறுகதை"புதியன புகுதல்" க்கு புதுக்கோட்டை புத்தகத்திருவிழாவில் இணையப்படைப்பு பிரிவில் ₹5000/மும் பட்டயத்துடன் வழங்கி மாண்பமை நீதியரசர் சந்துரு(பநி ) பாராட்டவுள்ளார்.தங்களுக்கு தகவலுக்கு மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 275 ஆம் இதழ்

  அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 275 ஆம் இதழ் இன்று (24 ஜுலை 2022) வெளியிடப்பட்டது. இதழைப் படிக்கச் செல்ல வேண்டிய வலைத்தள முகவரி: https://solvanam.com/          இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: எக்காலத்திற்குமான மீள் நிகழும் இன்பங்கள்: சேட்டன்டாங்கோ புத்தகமும்…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 274 ஆம் இதழ்

  அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 274 ஆம் இதழ் இன்று (10 ஜுலை 2022) வெளியிடப்பட்டது. இதழைப் படிக்கச் செல்ல வேண்டிய வலைத்தள முகவரி: https://solvanam.com/          இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கதைகள்: அணங்கு கொல்? – மாலதி சிவா தன்னறம்…

இணையத் தமிழ் எழுத்தாளர்க்கு விருதுகள் – அறிவிப்பு

  நா.முத்துநிலவன், புதுக்கோட்டை என்பவர் ஒரு வலைப்பதிவுக்கான இணைப்பை அனுப்பியுள்ளார்: எழுத்தாளரை ஊக்கப் படுத்தும் இச்செய்தியைத் தங்கள் இதழில் வெளியிட்டுத்தர வேண்டுகிறேன் வலைப்பதிவு: வளரும் கவிதை இடுகை: நூல் விருதுகள் -இணையத் தமிழ் எழுத்தாளர்க்கு விருதுகள் - அறிவிப்பு இணைப்பு: https://valarumkavithai.blogspot.com/2022/07/blog-post.html…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 273 ஆம் இதழ்

  அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 273 ஆம் இதழ் இன்று (ஜூன் 26, 2022) வெளியிடப்பட்டது. இதழைப் படிக்கச் செல்ல வேண்டிய வலைத்தள முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள் : மிளகு அல்லது இரா. முருகனின் நளபாகம் – நம்பி காஃபி – லோகமாதேவியின் தாவரவியல் சஞ்சாரங்கள் ஹஃபீஸ் ஜலந்தரி – அபுல் கலாம் ஆசாதின் ‘கவிதை காண்பது’ கட்டுரைத் தொடரின் அடுத்த பகுதி. அணுவிற்கணுவாய்  -பானுமதி ந. கடவுளும் காணா அதிசயம் – கமலக்கண்ணன் – (’ஜப்பானியப் பழங்குறுநூறு’ தொடரில் அடுத்த பகுதி) புவி சூடேற்ற தீர்வுகள் – பகுதி 20 – ரவி நடராஜனின் ’புவி சூடேற்றம்’ கட்டுரைத் தொடர் தண்ணீர் விட்டோ வளர்த்தோம்? – உத்ரா ( ’எங்கிருந்தோ’ கட்டுரைத் தொடரின் அடுத்த பகுதி)…

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2022 – இலக்கிய விருதுகள்

  ஆசிரியர் குழுவினர்க்கு அன்பான வணக்கம். புதுக்கோட்டை புத்தகத்திருவிழாவில் வழக்கம்போல் சிறந்த நூல்களுக்கான விருதுகள் மட்டுமின்றி, இணைய இதழில் வெளிவந்து, நூலாக்கம் பெறாத படைப்புகளுக்கும் விருது தர முடிவுசெய்யப்பட்டுள்ளது எனவே, தங்கள் இதழில் இந்த அறிவிப்பை வெளியிட்டு நல்ல படைப்பாளிகள் விருது…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 272 ஆம் இதழ்

  அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 272 ஆம் இதழ் இன்று (ஜூன் 12, 2022)   வெளியிடப்பட்டது. இதழைப் படிக்கச் செல்ல வேண்டிய வலை முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: நான் யார் யாரென்று சொல்லவில்லை -பானுமதி…

திருப்பூர் இலக்கிய விருது 2022

    ஞாயிறு அன்று திருப்பூர் சன்மார்க்க சங்கக் கட்டிடத்தில் நடந்த இலக்கிய விழாவில் தமிழகத்தைச் சார்ந்த 66 எழுத்தாளர்களுக்கு திருப்பூர் இலக்கிய விருது 2022 வழங்கப்பட்டது.   “ இன்றைய கணினி மற்றும் தொழில்நுட்ப உலகத்தில் தமிழின் தொன்மையும் கலாச்சாரமும்…

காற்றுவெளி(கவிதைச் சிறப்பிதழ்)ஆனி 2022

  காற்றுவெளி(கவிதைச் சிறப்பிதழ்)ஆனி 2022வணக்கம்,காற்றுவெளி ஆனி(2022) இதழ் கவிதைச்சிறப்பிதழாக உங்கள் பார்வைக்கு வருகிறது.படைப்பாளர்களுக்கு எமது நன்றி.இந்த இதழை அலங்கரிப்பவர்கள்:கவிதைகள்:       ஆர்த்திகா சுவேந்திரன்       பாரதிசந்திரன்       துவாரகன்       சித்தாந்தன் சபாபதி     …

கொலுசு இதழ்

  வணக்கம்  கொலுசு இதழ் 2016  இலிருந்து மின்னிதழாக இன்று வரை வந்து கொண்டிருக்கிறது. இதற்காக யாரிடமும் இதுவரை எந்தவித கட்டணமும் நாங்கள் வசூலிக்கவில்லை. எல்லாவற்றையும் நாங்களே சமாளித்து வருகிறோம். கொலுசு இதழ் கடந்த ஆண்டிலிருந்து அச்சு இதழாக வெளிவருகிறது. இன்றைய…