சொல்வனம் இணையப் பத்திரிகையின் 264 ஆம் இதழ்

  அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 264 ஆம் இதழ் இன்று (13 ஃபிப்ரவர் 2022) வெளியிடப்பட்டது. இதழை https://solvanam.com/  என்ற வலைத்தள முகவரியில் படிக்கலாம். இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு:   கட்டுரைகள்: சொல்லாத கதைகள் -  அம்பை தனியாய் ஒரு போராட்டம் – எம். சிவசுப்ரமணியன் குஹாவின்…

சிறந்த நூல்களுக்கு ஐம்பது ஆயிரம் ரூபா  பரிசு பெறும் இலங்கை எழுத்தாளர்கள் !  

      மறைந்த ஈழத்து இலக்கிய ஆளுமைகளின் நினைவாக வழங்கப்படுகிறது !!                       அவுஸ்திரேலியத்  தமிழ் இலக்கிய கலைச் சங்கம் இலங்கை எழுத்தாளர்களுக்காக நடத்திய இலக்கியப்போட்டி முடிவுகள் வெளியாகியுள்ளன. கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக  அவுஸ்திரேலியாவில் இயங்கிவரும் தமிழ்…

கனேடிய தமிழ் எழுத்தாளர்கள் சர்வதேச இலக்கியப் போட்டியில் பரிசுகளை வென்றுள்ளனர்

    மூன்று கனடிய தமிழ் எழுத்தாளர்கள் இலங்கையில் இருந்து கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக வெளிவரும் இலக்கிய மாத இதழான ஞானம் சஞ்சிகை நடத்திய மாபெரும் சர்வதேச இலக்கியப் போட்டியில், பரிசுகளை வென்றுள்ளனர்.   ஞானம் இதழின் பொறுப்பாசிரியர் திரு.ஞானசேகரன்…

பத்திரிக்கைச் செய்தி – ஓவியத்துறையில் இதுவரை பெண்கள் அதிக அளவில் வராதது ஏன்

      ஓவியத்துறையில் இதுவரை பெண்கள் அதிக அளவில் வராத இந்த வேளையில் கருத்துப்படம் என்று சொல்லக்கூடிய கார்ட்டூன் வரையும் பெண்கள் அரிதாகவே உள்ளனர். பல்வேறு துறைகளில் பெண்கள் ஒளிர்ந்து கொண்டிருந்தாலும் இந்த ஓவியத்துறை ஒரு வெற்றிடமாகவே இருப்பதால் முடிந்தவரை பெண்களையும்…
முருகபூபதி எழுதிய வாழும் வரலாறு மல்லிகை ஜீவா   (Tamil Edition) Free Kindle Edition

முருகபூபதி எழுதிய வாழும் வரலாறு மல்லிகை ஜீவா   (Tamil Edition) Free Kindle Edition

                                மின்னூல் வெளியீடு இலங்கை மூத்த எழுத்தாளரும் மல்லிகை இதழின் ஆசிரியருமான டொமினிக்ஜீவா இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்திய லெ. முருகபூபதி, எழுதியிருக்கும் வாழும் வரலாறு மல்லிகை ஜீவா நூல்…

காற்றுவெளி மாசி மாத(2022) மின்னிதழ்

  வணக்கம்,காற்றுவெளி மாசி மாத(2022) மின்னிதழ் தங்கள் பார்வைக்கு வருகிறது.படைப்புக்கள்,இதழ் பற்றிய தங்கள் கருத்துக்களைத் தருவதுடன்,நண்பர்களையும் காற்றுவெளி வட்டத்திற்குள் இணையுங்கள்.இந்த இதழை அலங்கரிப்பவர்கள்:கவிதைகள்:   கலா புவன்(லண்டன்),   மஜினா உமறு லெவ்வை (இலங்கை)   ஞா.முனிராஜ்,   ரகுநாத்.வ.(மதுரை),   மு.முபாரக்,   கவிஜி,   காவிரிமைந்தன்(பம்மல்/சென்னை),   மு.ஆறுமுகவிக்னேஷ்,   புசல்லாவ…

இலக்கியப்பூக்கள் 230

  இலக்கியப்பூக்கள் 230வணக்கம்,இவ்வாரம் லண்டன் நேரம்8.15இற்கு(பிரதான 8 மணி செய்திகளுக்குபின்)அனைத்துலக உயிரோடைத்தமிழ் மக்கள் வானொலியில் (www/ilctamilradio.com)இலக்கியப்பூக்கள் இதழ் 230 ஒலிபரப்பாகும்.நிகழ்வில்,கவிஞர்.தேவதேவன் (கவிதை: உன்னை தைரியமாய் நிற்கவைத்துவிட்டுப் போவேன்..),பொன்.குலேந்திரன் - கனடா,நேசமித்ரன் (கவிதை:இசை உலர்ந்த துகிலென..),பவளசங்கரி- தமிழகம் (நூல் அறிமுகம்:கமலா அரவிந்தனின் 'நுவல்'…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 263 ஆம் இதழ்

  அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 263 ஆம் இதழ் இன்று (23 ஜனவரி 2022) அன்று வெளியிடப்பட்டது. இதழை https://solvanam.com/   என்ற முகவரியில் படிக்கலாம். இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: நாற்கூற்று மருத்துவம் – இல.மகாதேவன் நேர்காணல் நூல்  - சுனில் கிருஷ்ணன் ( நூல் அறிமுகம்) சோயாவும் டோஃபுவும்! – லோகமாதேவி விஞ்ஞானத் திரித்தல்கள் – புவிச் சூடேற்றம் –பகுதி 10 – ரவி நடராஜன் தீர யோசித்தல் – இறுதிப் பாகம் – ஜாஷுவா ராத்மான் (தமிழாக்கம்: மைத்ரேயன்) கி.ரா நினைவுக் குறிப்புகள் – 32-33  அ. ராமசாமி காலத் தடம் – அறிவியலில் முக்கிய நிகழ்வுகள் – 2021 பானுமதி ந. நீலகண்டப் பறவையைத் தேடி – தேவதாஸ் (நூல் விமர்சனம்) நாவல்கள்: மிளகு அத்தியாயம் பதினான்கு – இரா. முருகன் இவர்கள் இல்லையேல் அத்தியாயம்-11  - பத்மா ஸச்தேவ் கதைகள்: குல தெய்வம் – இவான் கார்த்திக் அகோரம் – மலேசியா ஸ்ரீகாந்தன் சாவைப் படைத்த எழுத்தாளன் – மைக்கெல் மார்ஷல் ஸ்மித் (தமிழாக்கம்: மைத்ரேயன்) ரயிலில் ஏறிய ரங்கன் – உஷா தீபன்   இதழைப் படித்த வாசகர்கள் தம் கருத்தைத் தெரிவிக்க அந்தந்தப் பதிவுகளின் கீழேயே வசதி செய்திருக்கிறோம். மின்னஞ்சல் வழியேயும் தெரிவிக்கலாம். முகவரி: solvanam.editor@gmail.com படைப்புகளை அனுப்பவும் அதே முகவரிதான். உங்கள் வருகையை எதிர்பார்க்கும் சொல்வனம் பதிப்புக் குழு

குவிகம் ஜனவரி 2022 இதழ் வந்துவிட்டது

  http://kuvikam.com/ கதை/ கட்டுரை/ கவிதைகள் மற்றும் பதிவுகளைக்காண கீழ்கண்ட இணைப்புகளைப் பயன்படுத்தலாம்   இந்த மாத இதழில் …………. அட்டைப்படம் – ஜனவரி 2022 குவிகம் புத்தக அங்காடி குவிகம் குறுக்கெழுத்துப் போட்டி – சாய்நாத் கோவிந்தன் உலக இதிகாசங்கள் – எஸ் எஸ்…