Posted inகடிதங்கள் அறிவிப்புகள்
வெங்கட் கிருஷ்ணமாச்சாரி எழுதிய “சீதை பேசுகிறேன்” எனும் நூல் இப்போது விற்பனையில்.
நூல் பற்றி முன்னால் பேராசிரியர் H. பாலசுப்ரமணியம் அவர்கள் தனது அணிந்துரையில் கூறியது... "பஞ்சவடியில் ராவணன் கவர்ந்து செல்லும் கட்டம் தொடங்கி, வானரப் படையுடன் இலங்கை வந்த ராம-லட்சுமணர்கள் ராவணவதம் முடித்து சீதையை மீட்பது வரையிலான கதையை கவிஞர்கள் கதையோட்டமாக வருணித்துச்…