பூமராங் இணைய இதழ்

பூமராங் இணைய இதழ்

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் இணைய இதழ்   பூமராங்  உங்கள் பார்வைக்கு வருகிறது.                           www.atlasonline.org சங்கத்தின் உத்தியோகபூர்வ ஏடாக இதனை உங்கள் முன்னிலையில் சமர்ப்பிக்கின்றோம். எமது சங்கத்தின் வளர்ச்சியின் ஊடாக மற்றும் ஒரு பரிமாணத்தில் பூமராங் இணைய இதழில் சங்கமிக்கின்றோம். சங்கத்தின்…

பன்முகநோக்கில் பண்டைத் தமிழ்ப்பண்பாடு என்னும் பொருண்மையிலான தேசியக்கருத்தரங்கில்

அன்புடையீர் வணக்கம்.   ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பன்முகநோக்கில் பண்டைத் தமிழ்ப்பண்பாடு என்னும் பொருண்மையிலான தேசியக்கருத்தரங்கில் இன்று(17 - 03 – 2017)வாசிக்கப்பெற்ற, நாளை (18 - 03 – 2017) வாசிக்கப்பெற உள்ள கட்டுரைகள் இம்மின்னஞ்சலுடன் இணைக்கப் பெற்றுள்ளன. பேரா.…

வெலிகம ரிம்ஸா முஹம்மதின் ‘எரிந்த சிறகுகள்’ நூல் வெளியீட்டு விழா

வெலிகம ரிம்ஸா முஹம்மத் எழுதிய 'எரிந்த சிறகுகள்' நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 2017 மார்ச் 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.15 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெறவுள்ளது. பூங்காவனம் இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்திருக்கும்…

ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பன்முகநோக்கில் பண்டைத் தமிழ்ப்பண்பாடு தேசியக்கருத்தரங்கு வருகிற 17, 18

வணக்கம்,   ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பன்முகநோக்கில் பண்டைத் தமிழ்ப்பண்பாடு என்னும் பொருண்மையிலான தேசியக்கருத்தரங்கு வருகிற 17, 18 -ஆம் நாள்களில் நிகழவுள்ளது. அக்கருத்தரங்கிற்கான அழைப்பிதழும் முழு நிகழ்ச்சிநிரலும் இம்மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்டுள்ளன. பேரா. இரா. தாமோதரன் & பேரா. நா.சந்திரசேகரன் தமிழ்ப் பிரிவு, இந்திய மொழிகள்…

மெல்பனில் அனைத்துலக பெண்கள் தின விழா ( 11-03-2017)

  கண்காட்சி - கருத்தரங்கு - பட்டிமன்றம் - மெல்லிசை, நடன அரங்கு - ஆவணப்படக்காட்சி.   அவுஸ்திரேலியா மெல்பனில் நடைபெறவுள்ள  அனைத்துலகப் பெண்கள் தினவிழாவில்,  ( அண்மையில் மெல்பனில் மறைந்த ) இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச்சேவை முன்னாள் பணிப்பாளர் திருமதி…

திரு.க.பூரணச்சந்திரன் அவர்களுக்கு 2016 ஆண்டு மொழி பெயர்ப்பாளருக்கான சாகித்ய அகாதெமி

திருச்சியை சேர்ந்த பிஷப் ஹீபர் கல்லூரி முன்னாள் தமிழ் பேராசிரியர் திரு.க.பூரணச்சந்திரன் அவர்களுக்கு 2016 ஆண்டு மொழி பெயர்பாளருக்கான  சாகித்ய அகாதெமி மூன்று தினங்களுக்கு முன் அறிவிக்கப் பட்டது. அதைப் பற்றிய செய்தியும் தி ஹிந்து தமிழ் நாளிதழில் இன்று வந்துள்ளது.…
ஹாங்காங் தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தின் ” நெய்தல்” ( கடலும் கடல் சூழ்ந்த நிலமும்)- பொன் விழா நிகழ்ச்சி

ஹாங்காங் தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தின் ” நெய்தல்” ( கடலும் கடல் சூழ்ந்த நிலமும்)- பொன் விழா நிகழ்ச்சி

  பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் தலைமையில் சப்தஸ்வரம் கோபால் குழுவினரின் இன்னிசை மழையில் நகைச்சுவையுடன் ஒரு கோலாகலக் கொண்டாட்டம். 18 பிப்ரவரி 2017- ஹாங்காங் நாம் சொங்கில் உள்ள ஸர் எல்லீஸ் கதுரி வளாகத்தில் 600 க்கும் மேற்பட்ட தமிழ்ப் பார்வையாளர்களுடன் பிற தென்னிந்திய மொழிகளான தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட அன்பர்கள் கலந்துகொண்ட , கிட்டத்தட்ட 6 மணி நேரம்…
மொழிபெயர்ப்பாளர் என்.கல்யாண ராமன் அவர்களுக்கு விளக்கு விருது வழங்கும் விழா

மொழிபெயர்ப்பாளர் என்.கல்யாண ராமன் அவர்களுக்கு விளக்கு விருது வழங்கும் விழா

மொழிபெயர்ப்பாளர் என்.கல்யாணராமனுக்கு விளக்கு விருது   அமெரிக்கத் தமிழர்களின் கலாச்சார அமைப்பாகிய விளக்கு இலக்கிய அமைப்பு வழங்கும் ‘புதுமைப்பித்தன் நினைவு விருது – 2015’, எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளருமான என்.கல்யாணராமனுக்கு வழங்கப்பட்டது. விருதுத் தொகை ரூ.75 ஆயிரம் ரூபாய் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்…

ஹாங்காங் தமிழ் மலரின் பிப்ரவரி 2017

அன்புடையீர்,   இச்சிறு முயற்சியை படித்து ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். ஹாங்காங் தமிழ் மலரின் பிப்ரவரி 2017 http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot கடந்த மாத இதழுக்கு (>280 பார்வைகள்) தந்த ஆதரவுக்கு நன்றி. தொடர்ந்து ஆதரவினை இந்த இதழுக்கும் தரவேண்டுகிறோம். தங்கள் உறவினர்களும் நண்பர்களும் காண இந்த மின்னஞ்சலை அவர்களுக்கும் அனுப்பிப் படித்திடச் சொல்லுங்கள்.   நன்றி. தமிழ் மலர் குழு