ஹாங்காங் தமிழ் மலரின் ஆகத்து 2015 மாத இதழ்

அன்புடையீர், ஹாங்காங் தமிழ் மலரின் ஆகத்து 2015 மாத இதழ் இதோ உங்களுக்காக!!! http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot கடந்த மாத இதழுக்குத் தந்த ஆதரவுக்கு நன்றி. 300 க்கும்அதிகமானோர் அதைக் கண்டுள்ளனர். தொடர்ந்து அதே ஆதரவினை இந்த இதழுக்கும் தரவேண்டுகிறோம். தங்கள் உறவினர்களும் நண்பர்களும்…

இயக்குனர் மிஷ்கின் – தமிழ் ஸ்டுடியோ நடத்தும் இரண்டு நாள் சினிமாப் பயிற்சிப் பட்டறை

நண்பர்களே, தமிழ் ஸ்டுடியோ இயக்கத்திற்கு நிதி திரட்டும் விதமாக இரண்டு நாட்கள் பயிற்சிப் பட்டறை ஒன்றை நடத்திக் கொடுக்க இயக்குனர் மிஷ்கின் முன்வந்துள்ளார். இந்த பயிற்சியின் மூலம் கிடைக்கும் பணம் முழுக்க தமிழ் ஸ்டுடியோவின் செயல்பாடுகளுக்காகவே இயக்குனர் மிஷ்கின் கொடுக்க முன்வந்துள்ளார்.…

ஜ,ஷ,ஸ,ஹ,க்ஷ,ஸ்ரீ என்னும் கிரந்த எழுத்துகள் தேவையா ?

அன்புள்ள ஆசிரியருக்கு சென்ற சில வாரங்களில் ஜ,ஷ,ஸ,ஹ,க்ஷ,ஸ்ரீ என்னும் கிரந்த எழுத்துகள் தேவையா என்று தினமணி மதுரை பதிப்பில் நிகழ்ந்த கருத்துப் பறிமாற்றலில் சிலர் இவற்றை முழுமையும் ஒதுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். தமிழ் கிரந்தம் அல்லது பல்லவ கிரந்தம் ஏன்…

உலகத் தொல்காப்பிய மன்றம் தொடக்க விழாவும், முதல் கலந்துரையாடல் கூட்டமும் நாள்: 27.09.2015 இடம்: பாரிசு(பிரான்சு)

    தமிழில் கிடைத்துள்ள முதல் இலக்கண நூல் தொல்காப்பியமாகும். 1847 இல் மழவை மகாலிங்க ஐயர் அவர்கள் தொல்காப்பிய நூலை ஓலைச்சுவடியிலிருந்து அச்சுவடிவில் முதன்முதல் பதிப்பித்தார்(தொல், எழுத்து, நச்சர் உரை). எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று அதிகாரங்களாக உள்ள…
ஆளற்ற பாலம் – கொண்டபல்லி கோடேஸ்வரம்மா – நூல் வெளியீடு

ஆளற்ற பாலம் – கொண்டபல்லி கோடேஸ்வரம்மா – நூல் வெளியீடு

ஆளற்ற பாலம் - கொண்டபல்லி கோடேஸ்வரம்மா தெலுங்கிலிருந்து தமிழில் - கௌரி கிருபானந்தன் அட்டை ஓவியம் : ரோஹிணி மணி இயக்கங்களின் வரலாறு பொதுமக்கள் பரப்பிற்குள் கட்டமைக்கப்படுகிறது. கட்டமைக்கப்பட்ட வரலாற்றில் அடங்கும் மனிதர்கள், இயக்கங்களை வழிநடத்துகிறார்கள். அவ்வாறான பெண்ணின் கதை இது.…

கம்பன் கழகம், ஆகஸ்டு மாதக் கூட்டம் 2015

கம்பன் கழகம், ஆகஸ்டு மாதக் கூட்டம் 2015 கம்பன் கழகம் காரைக்குடி - ஆகஸ்டு மாதக் கூட்டம் கவிஞர் செல்ல கணபதி அவர்கள் சாகித்திய அகாதமி வழங்கும் இவ்வாண்டுக்கான பால சாகித்திய புரஸ்கார் விருது பெற்றமைக்கான பாராட்டு, விருது வழங்கும் விழாவாக…
வெலிகம ரிம்ஸா முஹம்மதின் நூல் வெளியீட்டு விழா

வெலிகம ரிம்ஸா முஹம்மதின் நூல் வெளியீட்டு விழா

வெலிகம ரிம்ஸா முஹம்மத் எழுதிய `அறுவடைகள்' நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 2015 ஆகஸ்ட் 01 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு கொழும்பு தமிழச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகமும், இலங்கைத் தமிழ்…