சுப்ரபாரதிமணியனின் 5 நூல்கள் அறிமுகவிழா

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் திருப்பூர் மாவட்டக்குழு   NCBH   நியூ சென்சுரி புக் ஹவுஸ்  வெளியிட்ட சுப்ரபாரதிமணியனின் 5 நூல்கள் அறிமுகவிழா   * 07-06-2015 ஞாயிறு மாலை 5 மணி மில் தொழிலாளர் சங்கக் கட்டிடம், ஊத்துக்குளி…
மே 23 அன்று மாலை புதுச்சேரியில் “காப்காவின் நாய்க்குட்டி” என்ற எனது நாவலின் வெளியீட்டு விழா

மே 23 அன்று மாலை புதுச்சேரியில் “காப்காவின் நாய்க்குட்டி” என்ற எனது நாவலின் வெளியீட்டு விழா

அன்புடையீர்!  வரும் மே 23 அன்று மாலை புதுச்சேரியில் "காப்காவின் நாய்க்குட்டி" என்ற எனது நாவலின் வெளியீட்டு விழா உள்ளது. நிகழ்ச்சியின் விபரம் அழைப்பிதழில் உள்ளது. வாய்ப்புள்ள நண்பர்கள் கலந்து கொண்டு விழாவைச்சிறப்பிக்க வேண்டுகிறேன் வணக்கத்துடன் நா. கிருஷ்ணா

கவிஞர் சுகந்தி சுப்ரமணியன் நினைவு பரிசு : ரூ 25,000 பரிசு

கவிஞர் சுகந்தி சுப்ரமணியன் நினைவு பரிசு : ரூ 25,000 பரிசு 2013-14ம் ஆண்டுகளில் தமிழில் வந்த எல்லாப் பிரிவு படைப்புகளையும் அனுப்பலாம். ( நாவல், சிறுகதை , கட்டுரை, மொழிபெயர்ப்பு, நாடகம், தொகுப்பு நூல்கள் உட்பட எல்லா பிரிவு நூல்களும்…

‘ப்ரதிலிபி’ என்றொரு இணைய சுய பதிப்பகச் சேவை

வணக்கம். எனது பெயர் சங்கரநாராயணன். நானும் எனது நண்பர்களும் 'ப்ரதிலிபி' என்றொரு இணைய சுய பதிப்பகச் சேவையைத் துவங்கியுள்ளோம் - www.pratilipi.com. எங்கள் தளத்தில் எழுத்தாளர்களும், கவிஞர்களும், கதாசிரியர்களும் தங்கள் படைப்புகளை இலவசமாகவோ, தாங்கள் விரும்பும் விலையிலோ மின்னூலாக பதிப்பித்துக் கொள்ளலாம்.…
பெரியார் சாக்ரடீஸ் நினைவு விருது 2015

பெரியார் சாக்ரடீஸ் நினைவு விருது 2015

கடந்த ஆண்டு மே 12ம் நாளில் சாலை விபத்தில் மறைந்த ஊடகவியலாளரும் மனித நேயரும் ,கருத்து போராளியுமான பெரியார் சாக்ரடீஸ் அவர்களின் நினைவை போற்றும் வகையில் ஊடகம் மற்றும் பண்பாட்டு துறைகளில் பெரியாரின் பல்வேறுபட்ட கருத்து நிலைகளில் சிறப்பாக செயல்பட்டு வரும்…
ஜெயந்தன் நினைவு      இலக்கியப் பரிசுப் போட்டி-2015

ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி-2015

ஐந்தாம் ஆண்டாக நடைபெறும் ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டிக்கு நூல்கள் வரவேற்கப்படுகின்றன. *நாவல்-நாடகம் ,சிறுகதை, நவீன கவிதை ஆகிய மூன்று பிரிவுகளில், 2014 ஆம் ஆண்டு ( ஜனவரி 2014 முதல் திசம்பர் 2014 வரை) வெளியான நூல்கள் மட்டும்…

நிழல் 38 குறும்பட பயிற்சி பட்டறை

வணக்கம், கீழ் கண்ட செய்தியை உங்கள்  இணைய இதழில்  வெளியிடும் படி கேட்டுக்கொள்கிறோம்.    நிழல் -பதியம் இணைந்து தமிழக்கத்தின் 32மாவட்டங்களில் குறும்பட ப் பயிற்சி பட்டறையை நடத்திஉள்ளது .இதன் மூலம் கிராமப்புற இளைஞர்கள் 4500பேர் பயனடைந்துள்ளனர் .இன்று திரைப்படம் ,தொலைக்காட்சி ,இதழ்களில்…

பனுவல் வரலாற்றுப் பயணம் 3

  பனுவல் வரலாற்றுப் பயணம் 1 - மகாபலிபுரம் பனுவல் வரலாற்றுப் பயணம் 2 - காஞ்சிபுரம் சுற்றியுள்ள பகுதிகள் இவற்றை தொடர்ந்து கீழ்வரும் செஞ்சியை சுற்றியுள்ள பகுதிகள் 1. திருநாதர் குன்று : சமண முனிவர் சல்லேகணம் (உண்ணாநோன்பிருந்து உயிர்…

பாலுமகேந்திரா விருது – (குறும்படங்களுக்கு மட்டும்)

http://thamizhstudio.com/shortfilm_guidance_awards_balumahendra_2.php நண்பர்களே இயக்குனர் பாலுமகேந்திரா அவர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் அவரது தினமான மே 19ஆம் தேதி, பாலுமகேந்திரா பெயரில் விருது ஒன்றை வழங்க தமிழ் ஸ்டுடியோ ஏற்பாடு செய்திருக்கிறது. சென்ற ஆண்டு எளிமையாக நடந்த இந்த விருது விழா இந்த…