ஹாங்காங் தமிழ் மலரின் அக்டோபர் மாத இதழ்

அன்புடையீர், ஹாங்காங் தமிழ் மலரின் அக்டோபர் மாத இதழ் இதோ உங்களுக்காக!!! கடந்த மாத இதழுக்குத் தந்த ஆதரவுக்கு நன்றி. 730க்கும் அதிகமானோர் அதைக் கண்டுள்ளனர். தொடர்ந்து அதே ஆதரவினை இந்த இதழுக்கும் தர வேண்டுகிறோம். தங்கள் உறவினர்களும் நண்பர்களும் காண…

பல்துறை ஆற்றல் மிக்க செயற்பாட்டாளர் காவலூர் ராஜதுரை

பல்துறை  ஆற்றல்  மிக்க  செயற்பாட்டாளர்   காவலூர்  ராஜதுரை       அவுஸ்திரேலியா  தமிழ்  இலக்கிய  கலைச்சங்கம்  அனுதாபச்செய்தி கலை ,  இலக்கியம்,  வானொலி,  தொலைக்காட்சி,  சினிமா,  நாடகம், மற்றும்  விளம்பரம்  முதலான   துறைகளில்  தனது  ஆற்றல்களை வெளிப்படுத்தி    நீண்ட காலமாக…
தலைதூக்கும் தமிழ்ச்செல்வி

தலைதூக்கும் தமிழ்ச்செல்வி

  ‘கோரிக்கை யற்றுக் கிடக்கு திங்கே வேரிற் பழுத்த பலா,’ என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் கைம்பெண்களைப் பற்றி எழுதியது ஓரளவு தமிழ்ச்செல்வி போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கும் பொருந்தும். கன்னிகளாகவும், கணவன் இருந்தும் கூட வாழ விருப்பம் இல்லாத கைம்பெண்ணாகவும் ஏராளமான…

மணிக்கொடி எனும் புதினத்தின் ஆங்கில ஆக்கம்

அன்புமிக்க திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு. வணக்கம். இரண்டு பரிசுகள் பெற்றதோடு சென்னை வானொலியிலும் ஒலிபரப்பப்பட்ட எனது விடுதலைப்போராட்டப் பின்னணி நாவலின் ஆங்கில ஆக்கம் - சில சேர்க்கைகளுடன் - என்னால் படைக்கப்பட்டு விரைவில் வெளிவர உள்ளது என்பதைத் திண்ணை வாசகர்களுக்குத் தெரிவிக்க…

கம்பன் விழா 18-10-2014, 19-10-2014

பதிமூன்றாம் ஆண்டு கம்பன் விழா நாள் 18.10.2014 சனிக்கிழமை 15.00 மணிமுதல் 20.30 மணி வரை 19.10.2014 ஞாயிற்றுக்கிழமை 15.00 மணிமுதல் 20.30 மணி வரை இடம் Le Gymnase Victor Hugo Rue Renoir 95140 Garges les Gonesse…
ஆங்கில மகாபாரதம்

ஆங்கில மகாபாரதம்

அன்புமிக்க திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். 3069 ஈரடிப் பாடல்களில் நான் எழுதிய ஆங்கில மகாபாரதம் வெளிவந்துவிட்டது.  Cyberwit.net Publishers, Allahabad (info@cyberwit.net) இதனை வெளியிட்டுள்ளது. இத் தகவலைத் திண்ணையில் வெளியிட வேண்டுகிறேன். மிக்க நன்றி. அன்புடன் ஜோதிர்லதா கிரிஜா

பேசாமொழி 23வது இதழ் வெளியாகிவிட்டது…

  படிக்க: http://pesaamoli.com/index_content_23.html நண்பர்களே, பேசாமொழி இதழில் 23வது இதழ் வெளியாகிவிட்டது. கீலோ பொண்டகார்வோவின் அருமையான நேர்காணல் ஒன்றும், அவரது ‘பேட்டில் ஆஃப் அல்ஜியர்ஸ்’ திரைப்படம் பற்றிய நேர்த்தியான கட்டுரை ஒன்றும் இந்த இதழில் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் இருந்து, கே.வி.ஷைலஜா திரை இதழுக்காக…