கதம்ப மாலை [எஸ். ஷங்கரநாராயணனின் ”ஆயுள் ரேகை” நாவலை முன்வைத்து]

  சிறுகதை என்றால் என்ன? நாவல் என்றால் என்ன எனும் வினாக்களுக்கு இதுவரை சரியான விடை கிடைக்க வில்லை. பொதுவாகச் சொல்ல வேண்டுமென்றால் ஒரே ஒரு நிகழ்வை வைத்துக் கொண்டு ஒரு சில பாத்திரங்களுடன் படைப்பது சிறுகதை எனலாம். பல்வேறு சம்பவங்களின்…

கவி நுகர் பொழுது-கருதுகோள்

----------------------------- -- கவிதை, கவிதை குறித்த உரையாடல்,கவிதை குறித்த கருத்துப் பகிர்வுகள், பார்வைகள், நிகழ்வுகள், கூட்டங்கள் எனஅமைந்த என் இலக்கியச் செயல்பாட்டின் நீட்சியாகவே எனது முனைவர் பட்ட ஆய்வுத் தலைப்பையும் ' நவீன தமிழ்க்கவிதைகளில் நாடகக் கூறுகள்: காலமும் வெளியும்',  என்பதாக…

படித்தோம் சொல்கிறோம் வன்னிக்காடுறை மனிதர்களின் நிர்க்கதி வாழ்வைப்பேசும் ஆதிரை

போருக்கு முன்னரும் போர்க்காலத்திலும் போருக்குப் பின்னரும் தொடரும் தமிழ் மக்கள் அவலங்களின் ஆவணம் முருகபூபதி - அவுஸ்திரேலியா இலங்கை மலையகம் பலாங்கொடையில் எனது உறவினர்கள் சிலர் வசித்தார்கள். எனது அக்காவை அங்கு Alpha தேயிலைத்தோட்டத்தில் Field Officer ஆக பணியாற்றியவருக்கு (…
திண்ணை வாசகர்களுக்கு

திண்ணை வாசகர்களுக்கு

திண்ணை வாசகர்களுக்கு ஜூலை 17 தேதியிட்ட திண்ணை பிரசுரிக்கப் படவில்லை. தடங்கலுக்கு வருந்துகிறோம். பின் தேதியிட்ட சில இணைப்புகள் செயல்படவில்லை. சரிசெய்ய முயல்கிறோம்.
கவி நுகர் பொழுது –  சொர்ணபாரதி

கவி நுகர் பொழுது – சொர்ணபாரதி

( சொர்ணபாரதியின்,"எந்திரங்களோடு பயணிப்பவன்", நூலினை முன் வைத்து) வாழ்க்கை, சம்பவங்களால் கட்டமைக்கப் படுகிறது.சம்பவங்கள்,துக்கங்களாலும் சந்தோஷங்களாலும் கட்டமைக்கப்படுகின்றன. சந்தோஷங்களும் துக்கங்களும் சில வேளைகளில் நம்மாலும் பல தருணங்களில் நம் கட்டுப்பாட்டை மீறியும்  நிகழ்கின்றன. நிகழ்பவை எதுவாயினும் எதிர்கொள்ளும் கட்டாயத்தைக் காலம் நமக்கு வழங்குகிறது.வழியில்லை;எதனையும்…

திரும்பிப்பார்க்கின்றேன். நான் சாகமாட்டேன் எழுதிய செ.கதிர்காமநாதன்

திரும்பிப்பார்க்கின்றேன்.  நான்  சாகமாட்டேன்  எழுதிய  செ.கதிர்காமநாதன் இன்றும்  நினைவுகளில்  வாழ்கிறார் மேகத்திற்கு   மீண்டும்  செல்லும்  கொட்டும்பனி போன்று அற்பாயுளில்   மறைந்த   ஆளுமையின்    நாட்குறிப்பும் தொலைந்தது.                                                      முருகபூபதி   - அவுஸ்திரேலியா   " செ.கதிர்காமநாதன்  பட்டப்படிப்பு  முடிந்ததும்  இலங்கையின் பிரபல்யமான பத்திரிகை…

காசியபன் கவிதைகள் — ஒரு பார்வை ‘ பேசாத மரங்கள் ‘ தொகுப்பை முன் வைத்து …

" தத்துவ ஆராய்ச்சிக்காக ரவிவர்மா தங்கப் பதக்கம் பெற்ற காசியபன் 1919 - இல் திருவனந்தபுரத்தில் பிறந்தவர். இன்ஸுரன்ஸ் கம்பெனியில் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். இவர் தொழிலாளர் சங்கப் பணியில் தீவிரமாக ஈடுபட்டவர். ' அசடு ' , '…

ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள் கதிர்பாரதியின் இரண்டாம் கவிதைத் தொகுப்பு

  அடையாள அரசியல் என்பதெல்லாம் பெரிய சொல்வழக்கு... அடையாளம் என்று சுருக்கிக் கொண்டு பார்த்தால் கூட கதிர்பாரதியின் முகம் எதிலும் தென்படாது - கவிஞர், பத்திரிக்கையாளர் என்பதைத் தவிர. ஒரு முக்கிய இலக்கியப் பரிசுத்தேர்வில் இருந்தபோது வேதாகம், அதன் தொன்மக்குறீயீடுகள், விவிலிய…

காப்பியக் காட்சிகள் 13.. சிந்தாமணியில் தொழில்கள்

, தமிழாய்வுத் துறைத்தலைவர்,                மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                         E-mail: Malar.sethu@gmail.com மனிதன் வாழ்க்கையை செம்மையாக நடத்திட ஏதாவதொரு தொழிலைச் செய்தல் வேண்டும். தொழிலின் மூலம் உழைத்துப் பொருளீட்டினால் மட்டுமே வாழ்க்கை உயரும். வாழ்வாதாரத்திற்காக மக்கள் பல்வேறு தொழில்களைச் செய்து…