மாயாறு : ஆதிவாசிக் கவிதைகள்

  * மாயாறு பொங்கி வழிகிறது. மாயாறு பொங்கி பெருக்கெடுக்கிறபோதெல்லாம் சந்தோசமாக இருக்கிறது. வெள்ளத்தைப் பார்க்க முடிகிற சந்தோசம். நீயும் பொங்கிப் பாரேன் என்று அது நிகழ்த்திக் காட்டும் ஓரங்க நாடகம். பொங்கி வருக..   * வேலியின் கிளுவைப்படல் யாராலும்…
தொடுவானம் 121. ஜப்பானியர் சரண்

தொடுவானம் 121. ஜப்பானியர் சரண்

          இரண்டாம் உலகப் போரின்போது சிங்கப்பூரைக் கைப்பற்றினர் ஜப்பானியர். அவர்கள் சிங்கப்பூரை ஆண்டபோது புலம் பெயர்ந்து தென் கிழக்கு ஆசியாவில் வாழ்ந்துகொண்டிருந்த இந்தியர்கள் தங்களுக்குகென்று ஒரு தற்காலிக சுதந்திர அரசாங்கத்தை இந்தியாவுக்கு வெளியே சிங்கப்பூரில் 1943 ஆம் வருடத்தில் உருவாக்கினர். இதற்கு…
தமிழ் ஆய்வுக்கட்டுரைகள் எழுதுதல் மற்றும்  பதிப்பித்தல் முறைகள்

தமிழ் ஆய்வுக்கட்டுரைகள் எழுதுதல் மற்றும் பதிப்பித்தல் முறைகள்

ல. புவனேஸ்வரி முனைவர் பட்ட ஆய்வாளர், காஞ்சிமாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம் இலாஸ்பேட்டை, புதுச்சேரி - 605008   முன்னுரை: சஞ்சிகைகளிலோ (Journals) அல்லது மாநாடுகளிலோ (Conference) ஆய்வுக்குறிப்புகளை கட்டுரையாக வெளியீடு செய்வது என்பது ஒரு ஆய்வாளரின் தலையாய கடமையாகும். இதன்மூலம்,…

காப்பியக் காட்சிகள் 5.சிந்தாமணியில் நாற்கதிகள்

மு​னைவர் சி.​சேதுராமன்,  தமிழாய்வுத் து​றைத்த​லைவர்,    மாட்சி​மை தங்கிய மன்னர் கல்லூரி,  புதுக்​கோட்​டை.      E-mail: Malar.sethu@gmail.com   நாம் ​செய்யும் ​செயல்களுக்​கேற்ப பிறவிகள் என்பது ​தொடரும். இது  அ​னைத்து மக்களாலும் நம்பப்படுகின்ற ஒன்றாகும். ​மேலும் அவரவர் வி​னைகளுக்கு ஏற்ப அவர்களின் இறப்பிற்குப்…

உதயணனின் ‘பின்லாந்தின் பசுமை நினைவுகள்’

கே.எஸ்.சுதாகர்   வட துருவ நாடான பின்லாந்தின் - பசுமை நினைவுகள் என்ற புத்தகம், தென் துருவ நாட்டில் வசிக்கும் எனக்குக் கடந்த மாதம் கிடைத்தது.   ஒருகாலத்தில் வீரகேசரிப் பிரசுரம் பல நல்ல நாவல்களைத் தந்தது. என் இளமைக்காலத்தில் பல…
தொடுவானம் 120. ஜப்பானியர் ஆட்சியில் சிங்கப்பூர்

தொடுவானம் 120. ஜப்பானியர் ஆட்சியில் சிங்கப்பூர்

            உலகின் மொத்த நிலப்பரப்பில் கால் பகுதியை ஒரு காலத்தில் ஆண்டது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் அல்லது சாம்ராஜ்யம். அதில் சூரியன் அஸ்தமிப்பதில்லை ( The Empire on which the sun never sets…

காப்பியக் காட்சிகள் 4.சிந்தாமணியில் சமண சமயத் தத்துவங்கள்

  மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத் து​றைத்த​லைவர்,                மாட்சி​மை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்​கோட்​டை.                         E-mail: Malar.sethu@gmail.com இந்தியாவில் ​தோன்றிய ப​ழை​மையான சமயங்களில் சமண சமயமும் ஒன்றாகும். மனிதர்கள் வாழ்வாங்கு வாழ்வதற்குரிய வாழ்வியல் உண்​மைக​ளை எடுத்து​ரைக்கும் சமயமாக சமணம் விளங்குகின்றது. வாழ்வியல் உண்​மைக​ளை​யே…

காப்பியக் காட்சிகள் 3.சிந்தாமணியில் சமய நம்பிக்​கைகளும் சமய உரி​மைகளும்

  மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத் து​றைத்த​லைவர்,               மாட்சி​மை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்​கோட்​டை.                         E-mail: Malar.sethu@gmail.com   மனித​னையும் அவனது வாழ்​வையும் வழி நடத்துப​வைகளாக  நம்பிக்​கைகள் விளங்குகின்றன. சீவகசிந்தாமணிக் காப்பியத்தில் மக்களிடம் காணப்பட்ட பலவ​கையான சமய நம்பிக்​கைகள் எடுத்து​ரைக்கப்பட்டுள்ளன. நல்வி​னை, தீவி​னை,…

‘ சொற்கள் – எதிர்ச்சொற்கள் ‘ — நூல் அறிமுகம் !

    மேற்கண்ட கட்டுரைத் தொகுப்பை எழுதியவர் அதங்கோடு அனிஷ்குமார் . குமரி மாவட்டம் அதங்கோட்டில் பிறந்த இவர் தற்போது பெரம்பலூர்க் கல்லூரி ஒன்றில் ஆங்கிலத்துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். ' ஆசைக்கு வறுமை இல்லை '  ,  '…

இலக்கிய சிந்தனை 2015 ம் ஆண்டின் சிறந்த சிறுகதைகள்

என் செல்வராஜ்   இலக்கிய சிந்தனை அமைப்பு ஆண்டு தோறும் வார, மாத மற்றும் தீபாவளி மலர்களில் வரும் சிறுகதைகளில் இருந்து பன்னிரண்டு சிறுகதைகளை தேர்ந்தெடுத்து அவற்றை  ஒரு எழுத்தாளரிடம்  தந்து அவரது தேர்வில் முதல் இடத்தை பிடிக்கும் சிறுகதையின் தலைப்பில்…