தேவகி கருணாகரனின்  ‘அன்பின் ஆழம்’ நூல் விமர்சனம்

தேவகி கருணாகரனின் ‘அன்பின் ஆழம்’ நூல் விமர்சனம்

முனைவர் வாசுகி கண்ணப்பர், சென்னை   அன்பின் ஆழம் என்ற நூலின் ஆசிரியர் திருமதி தேவகி கருணாகரன் அவர்கள் மானுடத்தை நேசிக்கும் மாபெரும் மாதரசி. கணவருக்கு இந்நூலைக் காணிக்கையாக்கி தமிழ்குலப் பெண்களின் பண்பாட்டை நிரூபித்து, வருங்கால சமூகத்திற்கு கலங்கரை விளக்கமாகிறார். மனதில்…

ஆறு கலை – இலக்கிய அரங்குகளில் அவுஸ்திரேலியாவில் தமிழ் எழுத்தாளர் விழா 2015

முருகபூபதி நூல்களின் கண்காட்சி அரங்கு இலக்கிய கருத்தரங்கு நூல் விமர்சன அரங்கு கவியரங்கு விவாத அரங்கு மகளிர் அரங்கு அவுஸ்திரேலியாவில் கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் வருடாந்தம் நடைபெற்றுவரும் தமிழ் எழுத்தாளர் விழா இம்முறை மெல்பனில் ஒரே மண்டபத்தில் ஆறு…

புறநானூற்றில் ‘ சமூக அமைதியை ’ வலியுறுத்தும் பொருண்மொழிக்காஞ்சித் துறை

முனைவா்,பெ,பகவத்கீதா உதவிப்பேராசிாியா் , தமிழாய்வுத்துறை அரசு கலைக்கல்லுாாி திருச்சி 22 சமூக அமைதி என்பது தற்காலச்சூழலில் போட்டியும் பொறாமையும் சுயநலமும் கொண்ட உலகில் பாலைவனச்சோலையே . தெரிந்தவரோ தெரியாதவரோ பார்வைஎன்பதுகூடமலர்களைப்போலமலர்ச்சியைத்தராது முட்களைப் போல வருத்துவதாக உள்ளது . பல்லாயிரம் முட்களின் உராய்தலில்…

“பூங்காத்து திரும்புமா ? ஏம்பாட்ட விரும்புமா ?”

நவீன் சீதாராமன் இந்த பாட்ட எப்ப கேட்டாலும், எனக்கு மனசுக்குள்ள ரொம்ப வலிக்கும். ஆமா ! எல்லாருக்குமேதான். ஆனா, எனக்கு கொஞ்சம் அதிகமாவே..... கனத்த மனசையும், கண்ணீரையும் என்னால கட்டுப்படுத்த முடியறதில்ல. 1990-ன்னு நெனைக்கிறேன். இந்தப் படம் ரிலீஸ் ஆனது 1985-ன்னாலும்,…
ஆல்பர்ட் என்னும் ஆசான்

ஆல்பர்ட் என்னும் ஆசான்

அக்டோபர் மாத காலச்சுவடு இதழில் சுந்தர ராமசாமியின் நட்பு தனக்களித்த அனுபவங்களைப்பற்றி முகம்மது அலி எழுதிய கட்டுரை (இதயத்தால் கேட்டவர்) வெளிவந்துள்ளது. கட்டுரையுடன் முகம்மது அலிக்கு சுந்தர ராமசாமி எழுதிய நான்கு கடிதங்களும் பிரசுரிக்கப்பட்டுள்ளன. 1985 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட ஒரு…

தொடுவானம் – 92. பெண் தேடும் படலம்

" எங்கே தேடுவேன். எங்கே தேடுவேன்? உலகம் செழிக்க உதவும் பணத்தை எங்கே தேடுவேன்? " இந்தப் பாடலை கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள் " பணம் " படத்தில் பாடுவார். விடுதி நாள் விழாவுக்கு விருந்தினராக ஒரு பெண்ணை எங்கே…
வெங்கட் சாமிநாதனின் நினைவாக…ஒரு நல்ல எழுத்துதான் அவருக்கு முக்கியம்

வெங்கட் சாமிநாதனின் நினைவாக…ஒரு நல்ல எழுத்துதான் அவருக்கு முக்கியம்

  வெங்கட் சாமிநாதன் (1933-2015) எப்போதும் ஒற்றை ஆள் போர்ப் படையாகத்தான் இருந்து வந்திருக்கிறார். அவரைப்  பெயர், புகழ், பணம், சமூக அந்தஸ்து ,கூட்டம்  இத்தியாதிகளால் நெருங்க முடியவில்லை. இதற்குக் காரணம் அவரது இயல்புதான். ஐம்பது வருஷங்களுக்கும் மேலாகப் பேனா பிடித்த…
வெ.சா. – எப்போதும் மேன்மைகளை விரும்பிய ஆளுமை

வெ.சா. – எப்போதும் மேன்மைகளை விரும்பிய ஆளுமை

21.10.2015 அன்று வெங்கட் சாமிநாதன் இயற்கையெய்தினார். அவருடைய விழிகள் தானமாக வழங்கப்பட்டன. அவருடைய உடல் அன்றைய நண்பகலிலேயே பெங்களூரு ஹெப்பாள் மின்தகன மையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு எரிக்கப்பட்டது. அவருடைய உடலை தகனமையத்தின் வண்டியில் ஏற்றும்போது ஆறேழு நண்பர்கள் மட்டுமே இருந்தோம். தகன…
மகன்வினையா? அதன்வினையா?

மகன்வினையா? அதன்வினையா?

மனோன்மணி தேவி அண்ணாமலை விரிவுரைஞர் சுலுத்தான் இதுரீசு கல்வியியல் பல்கலைக்கழகம் மலேசியா. முன்னுரை தொல்காப்பியம் தமிழ்ப் பழமை காட்டும் வரலாற்றுச்சுவடி; வருங்காலப் புத்தமிழுக்கு அறிவூட்டும் வழிகாட்டி என்கின்றார் வ.சுப.மாணிக்கனார். இருப்பினும், தொல்காப்பியருக்குப் பின் மொழிவளர்ச்சியால் நிகழ்ந்த மாற்றங்கள், இலக்கண வளர்ச்சி போன்றவை…

ஜெயந்தி சங்கரின் நாவல் “திரிந்தலையும் திணைகள்”

  அகத்திணை, புறத்திணை என்பது அகநானூறு புறநானூறு போல காதல் மற்றும் சமூகம் (அரசியல் உட்பட) என்றே பொருள் படும். இவை திரிந்தலைகின்றன. நாவல் தலைப்பை நிறுவுவதில் பின்னப்பட்டிருக்கிறதா? நாவல் எதைப்பற்றியது?   எந்த ஒரு பிரதியும் அது நம் மீது…