ஆறாண்டு காலத் தவிப்பு –

பாவண்ணன் பாரதியார் 11.12.1882 அன்று நெல்லையைச் சேர்ந்த எட்டயபுரத்தில் பிறந்தார். 12.09.1921 அன்று சென்னையில் மறைந்தார். இன்னும் சில ஆண்டுகளில் அவருடைய மறைவு நிகழ்ந்து நூறாண்டுகள் நிறைவடைந்துவிடும். அவருடைய பாடல்களையொட்டியும் வாழ்க்கையை ஒட்டியும் இன்னும் பல ஆய்வுகள் நிகழ்ந்தபடி உள்ளன. அவருடைய…

வாழ்வின் வண்ணமுகங்கள் – பாரதி கிருஷ்ணகுமாரின் சிறுகதைகள்

பாவண்ணன் பாரதி கிருஷ்ணகுமார் தமிழுலகத்துக்கு அறிமுகமான நல்ல பேச்சாளர். பாரதியின் பாடல்களில் மனம் தோய்ந்தவர். முதல் முயற்சியாக அப்பத்தா என்னும் தலைப்பில் ஒரு சிறுகதைத்தொகுதியை வெளியிட்டிருக்கிறார். 2008 முதல் 2011 வரை எழுதிய அவர் எழுதிய பத்து சிறுகதைகள் இத்தொகுதியில் உள்ளன.…

கள்ளா, வா, புலியைக்குத்து

வளவ. துரையன் தமிழ்த்தாத்தா உ.வே.சா அவர்கள் முதல் முதலில் பதிப்பித்தது சீவகசிந்தாமணியாகும். பதிப்புத்துறை அவருக்குப் புதிய துறையாதலால் “ஆரம்பத்தில் எல்லா விஷயங்களும் தெளிவாக விளங்கவில்லை” என்று அவரே குறிப்பிடுகிறார். சில பாடல்களை ஆராயும்போது சில தொடர்களுக்குப் பொருள் புரியாமல் அவரே திகைக்கும்…

‘தாய்’ காவியத்தில் பாடுபொருள்

    முனைவர் ச.கலைவாணி இணைப்பேராசிரியர் மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர் மீனாட்சி பெண்கள் கல்லூரி பூவந்தி.   கார்க்கியின் தாய் காவியம் கவிதை நடையில் அமைந்த காவியமாகும். இக்காவியத்தை கலைஞர் கருணாநிதி எழுதியுள்ளார். கலைஞர் தமது கைவண்ணத்தால் குறளோவியம்ää சங்கத்தமிழ்ää…

எங்கே செல்கிறது தமிழ்மொழியின் நிலை?

முனைவர் பி.ஆர். இலட்சுமி   தமிழ்மொழி காலத்தால் மிகவும் பழமையானது. ஆனால், சமீப காலமாகத் தமிழ் கற்க மாணவர்கள் உலகளாவிய அளவில் குறைந்து வருகின்றனர். தமிழ்பேசும் குடும்பத்தினர் தொழில் காரணமாகவோ,அல்லது வேறு காரணங்களினாலோ புலம் பெயர்ந்து பிற நாடுகளில் வாழ்வதால் அச்சமூகநிலையை…

தறிநாடா நாவலில் பாத்திரப்படைப்பு

பி. சத்திய மூர்த்தி., ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம், காந்திகிராமம் – 624 302 முன்னுரை: இலக்கியங்களில் படைக்கப்படும் பாத்திரங்கள் தன் இலக்கியச்சுவையும் , படைப்பாளிகளின் மனவுணர்வு களையும் பிரதிபலிக்கும் களமாக அமைகின்றன. அவ்வகையில் கதாப்பாத்திரங்களின்…

அஞ்சலி: திருமதி கமலா இந்திரஜித் மறைவு

சுப்ரபாரதிமணியன் திருமதி கமலா இந்திரஜித் அவர்கள் ஜீன் 28ல் மறைந்தார். மன்னார்குடி புள்ளமங்கலம் கிராமத்தைச் சார்ந்தவர். 200க்கும் மேற்பட்டச் சிறுகதைகளை எழுதியவர். நல்லாசிரியர் விருது பெற்றவர். நல்லாசிரியருக்கு மேலாக உயர்ந்த உள்ளமாகத் திகழ்ந்தவர். புள்ளமங்கலம் கிராம மக்களிடம் அவரின் குடும்பம் கொண்டிருந்த…
சினிமா பக்கம் – பாகுபலி

சினிமா பக்கம் – பாகுபலி

சிறகு இரவிச்சந்திரன் 0 கிராபிக்ஸின் பிரம்மாண்டமும் கலை வண்ணமும் கை கோர்க்கும் ராஜமௌலியின் அசத்தல் முயற்சி. சூழ்ச்சியால் கைப்பற்றப்பட்ட மாதேஸ்புரியின் சிம்மாசனத்தை மீட்க புறப்படும் ராஜ வாரிசின் கதை. மழலையிலேயே பலமான கரங்களைக் கொண்ட இளவரசன் பாகுபலி. அவனது இணை யாகப்,…

ஜெயகாந்தன் கவிதைகள் —- ஒரு பார்வை

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் ' ஜெயகாந்தன் கவிதைகள் ' என்ற தொகுப்பு தொடுவானம் வெளியீடாக வந்துள்ளது. " எந்த இலக்கணத்திற்கும் கட்டுப்பட்டு வராத சிதைந்த படைப்புகள் இவை. இதைக் கவிதைத் தொகுதி எனக் கருதி யாராவது விமர்சனம் செய்வார்களேயாகில் அவர்களுக்காக நான் பரிதாபப்…

என்னுள் விழுந்த [ க ] விதை !

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் திருத்துறைப்பூண்டி கழக உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் கலத்தில் நான் தமிழ்ப்பாடத்தில் வாங்கிய மதிப்பெண் எப்போதும் 15 - ஐத் தாண்டியதில்லை. அதுவும் 14 1/2 தான் ஆசிரியரின் கருணையால் 15 ஆகும் ; இது வாடிக்கை ! ஆங்கிலத்தில்…