சங்க இலக்கியத்தில் ​வேளாண் பாதுகாப்பு

  மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத் து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கிய மன்னர் கல்லூரி(தன்.), புதுக்​கோட்​டை-1. சங்க காலத்தில் உழ​வே முதன்​மையான ​தொழிலாக விளங்கியது. வளமார்ந்த மருதநில மக்கள் ஏ​னைய மக்க​ளைவிட நாகரிகத்தில் ​மேம்பட்டவர்களாகத் திகழ்ந்தனர். உழவர் உழத்தியர், க​டையர் க​டைசியர் என்னும் ​சொற்கள்…

நாடக விமர்சனம் – கேஸ் நெ.575/1

சிறகு இரவிச்சந்திரன் தூக்கு தண்டனை கைதிகள் இருவர். செய்யாத கொலைகளுக்கு மரணம். உண்மையில் யார் கொலையாளி? சிக்கலான முடிச்சுகளுடன் ஷ்ரத்தாவின் புதிய நாடகம். வங்கிக் கொள்ளையில், விபத்தாக முடியும் காசாளரின் மரணம். குற்றம் செய்ததாக கைது செய்யப்படும் அண்ணாமலை உண்மையில் அந்த…
புகலிடத்து    வாழ்வுக் கோலங்களில்  எம்மை   நாம்  சுயவிமர்சனம்   செய்துகொள்ளத்தூண்டும்  புதினம்.  கருணாகரமூர்த்தியின்    அனந்தியின்    டயறி.

புகலிடத்து வாழ்வுக் கோலங்களில் எம்மை நாம் சுயவிமர்சனம் செய்துகொள்ளத்தூண்டும் புதினம். கருணாகரமூர்த்தியின் அனந்தியின் டயறி.

முருகபூபதி ஒருவர் மற்றும் ஒருவருக்கு எழுதிய கடிதம், ஒருவரின் நாட்குறிப்பு ஆகியனவற்றை மற்றவர்கள் பார்ப்பது அநாகரீகம் எனச்சொல்பவர்களுக்கு மத்தியில், சிலரது கடிதங்களும் நாட்குறிப்புகளும் உலகப்பிரசித்தம் பெற்றவை என்பதையும் அறிந்து வைத்திருக்கின்றோம். காந்தியடிகளின் நாட்குறிப்பு, நேரு சிறையிலிருந்து தமது மகள் இந்திராவுக்கு எழுதிய…

பா. ராமமூர்த்தி கவிதைகள்

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்   ' கைப்பிடியில் நழுவும் உயிர் ' என்ற தொகுப்பின் மூலம் அறிமுகமாகிறார் ராமமூர்த்தி ! இவர் கவிதைகள் பெரும்பாலும் கடந்த காலத்தின் பொன் துகள்களைக் கொண்டுவந்து ஓவியம் உருவாக்குகின்றன. கவிமொழி அவ்வளவாகக் காணப்படவில்லை. எனவே ஒருவிதத் தகவல்…
பிரம்மலிபி- நூல் மதிப்புரை

பிரம்மலிபி- நூல் மதிப்புரை

சத்யானந்தன் எஸ்ஸார்ஸியின் பிரம்மலிபி உள்ளிட்ட சிறுகதைகளில் பலவற்றை நாம் திண்ணையில் வாசித்திருக்கிறோம். படிக்காதவற்றையும் சேர்த்து ஒரு தொகுதியாக வாசிக்கும் அனுபவம் நமக்கு அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் மனிதர்களிடம் உள்ள கதைகள் மனித உறவுகளில் உள்ள முரண்கள் புதிர்கள் இவை கலைமிகுந்த…

இங்கே எதற்காக – ஜெயபாரதியின் திரையுலக வாழ்க்கைக் குறிப்புகள்

இங்கே எதற்காக என்று ஒரு புத்தகம் திரைப்பட இயக்குனர் ஜெயபாரதியினது ஒரு புது வரவு சில மாதங்களுக்கு முன் வெளிவந்தது. மிகப் பழைய நினைவுகள் சில, அதிகம் இல்லை. எப்போதோ எழுபதுகளின் ஆரம்ப வருஷங்களில், நான் தஞ்சையில் விடுமுறையில் இருந்த போது…
தொல்காப்பியம் கூறும் உயிர் மரபுகள்

தொல்காப்பியம் கூறும் உயிர் மரபுகள்

  மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத் து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கிய மன்னர் கல்லூரி(தன்.,), புதுக்​கோட்​டை. E.mail: Malar.sethu@gmail.com   தொல்காப்பியம் காலப் பழமையும் கருத்தின் கனிவும் சாலச்சிறந்தது தமிழரின் கலைக்களஞ்சிமாகத் திகழ்வது.தொல்காப்பியம் பரந்துபட்ட ஓர் இலக்கணக்கடல். விரிந்த நூலாயினும் செறிந்த கருத்துகளைத் தன்னகத்தேகொண்டது.தமிழகத்தின்…
எழுதவிரும்பும்  குறிப்புகள்    நயப்புரை,   மதிப்பீடு,   விமர்சனம்  முதலான  பதிவுகளில் வாசிப்பு    அனுபவம்  வழங்கும்   எண்ணப்பகிர்வு

எழுதவிரும்பும் குறிப்புகள் நயப்புரை, மதிப்பீடு, விமர்சனம் முதலான பதிவுகளில் வாசிப்பு அனுபவம் வழங்கும் எண்ணப்பகிர்வு

முருகபூபதி சமீபத்தில் அவுஸ்திரேலியா தலைநகர் மாநிலம் கன்பராவுக்கு இரண்டு நிகழ்ச்சிகளுக்காக சென்றிருந்தேன். ஒன்று அங்கு வதியும் நண்பர் நித்தி துரைராஜா ஒழுங்கு செய்த கலை, இலக்கிய சந்திப்பு அரங்கு. மற்றது எமது இலங்கை மாணவர் கல்வி நிதியத்திற்காக அதன் துணைத்தலைவர் பல்…
திரை விமர்சனம் – காக்கா முட்டை

திரை விமர்சனம் – காக்கா முட்டை

சிறகு இரவிச்சந்திரன் 0 திடீர் குப்பத்து பிள்ளைகளுக்கு, பீட்சா மேல் வரும் ஆசைகளும், அதனால் எழும் சிக்கல்களும் கவிதையாக! கோழி முட்டை தின்ன ஆசை. ஆனால் வசதியில்லை. அதனால், காக்கைகளின் கவனத்தை திசை திருப்பி, காக்கா முட்டைகளை களவாடித் தின்னும் சின்னப்…
தெருக்கூத்து

தெருக்கூத்து

தொடங்கும் முன் சில வார்த்தைகள், எனக்கு பல விஷயங்களில் தொடர்பும் பிடிப்பும் பின் ரசனை உணர்வும் ஏற்பட்டது வேடிக்கையாக இருக்கும். தமிழ் நாட்டில் இருந்த வரை, எனது பதினெட்டாம் பிராயம் வரை நான் தெருக்கூத்து பார்த்தவனுமில்லை. அப்படி ஒன்று இருப்பதாக அறிந்தவனுமில்லை.…