டிமான்டி காலனி

= சிறகு இரவிச்சந்திரன் 0 இத்தாலிய பிரபுவின் ஆவி துரத்தும் இளைஞர் பட்டாளம். அசத்தல் ஹாரர் ஓவியம். சீனிவாசனும் அவன் நண்பர்கள் ராகவன், விமல், சப்பையும், டிமான்டி பிரபுவின் ஆவி புகுந்த பழைய மாளிகையிலிருந்து, ஒரு தங்கப் பதக்கத்தை எடுத்து வந்து…

புறநானூற்றில் மனிதவள மேம்பாடு

முனைவர் சு.மாதவன் உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி (த), புதுக்கோட்டை 622001 உலக உயிர்களிலேயே தன்னையும் மேம்படுத்திக் கொண்டு தன் சமூகத்தையும் மேம்படுத்தும் உயர்த்தும் ஒரே உயிரினம் மனித இனமாகும். இந்த இனம் வெறும் உயிரினம் மட்டுமன்று;…
தொடுவானம்  69. கற்பாறை கிராமங்கள்

தொடுவானம் 69. கற்பாறை கிராமங்கள்

ஆங்கில வகுப்புகள் மதிய தூக்கத்திலும் கலகலப்பாகவே நடந்தன. பாட நூலான தாமஸ் ஹார்டியின் நாவல் " த மேயர் ஆப் கேஸ்ட்டர்பிரிட்ஜ் " சூடு பிடிக்கத் தொடங்கியது. அந்த கதை நடந்த காலம் 1826. இங்கிலாந்து நாட்டின் வெசெக்ஸ் எனும் கிராமத்தில்…

திருக்குறள் உணர்த்தும் ​பொருளியல்ச் சிந்த​னைகள்

தமிழாய்வுத்து​றைத் த​லைவர், மாட்சி​மை தங்கிய மன்னர் கல்லூரி(தன்னாட்சி), புதுக்​கோட்​டை-1 E-mail: Malar.sethu@gmail.com மனித வாழ்க்​கை ​பொரு​ளை ​மையமிட்டதாக அ​மைந்துள்ளது. ​பொருள் இல்​லை​யென்றால் வாழ்க்​கை என்பது ​பொருளற்றதாக மாறிவிடுகின்றது. வாழ்க்​கை​யைப் ​பொருளுள்ளதாக மாற்றுவது ​பொரு​ளே ஆகும். பொருளுள்ளவர்கள் சமுதாயத்தில் வலிமையுள்ளவர்களாக விளங்குகிறார்கள். பொருளற்றவர்கள்…
ஆனந்த்—தேவதச்சன் கவிதைகள்  அவரவர் கைமணல்–தொகுப்பை முன் வைத்து…

ஆனந்த்—தேவதச்சன் கவிதைகள் அவரவர் கைமணல்–தொகுப்பை முன் வைத்து…

(தேவதச்சன்) ஆனந்த் [ 1951 ] மனநல ஆலோசகர் ; மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர். கவிதை , சிறுகதை , குறுநாவல் , கட்டுரை ஆகிய வடிவங்களைக் கையாண்டுள்ளார். மற்றும் நாவல் மொழிபெயர்ப்பும் செய்துள்ளார். இனி ஆனந்த் கவிதைகள் சிலவற்றைப் பார்ப்போம்.…

சுப்ரபாரதிமணியனின் நான்கு நாவல்கள் : ஆய்வரங்கு

கோவையில் த.மு.எ.சங்க இலக்கியச் சந்திப்பு 158 ம் கூட்டத்தில்.: 3/5/15   தலைமையுரை :  நாவலாசிரியர் சி.ஆர். இரவீந்திரன்   வாழ்க்கை ஓயாமல் இயங்கிக் கொண்டே இருக்கிறது. மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. அந்த மாற்றங்களின் ஊடாக மனிதர்கள் உள்ளும் புறமுமாக…
தொடுவானம் 68 – நான் இனி வேலூர் வாசி

தொடுவானம் 68 – நான் இனி வேலூர் வாசி

.   (வேலூர் மத்திய சிறைச்சாலை) வேலூர் வாழ்க்கை பிடித்திருந்தது. கோடை காலத்தில் கடுமையான வெயில். நான் சுழலும் காற்றாடி வைத்திருந்தேன். குளிர் காலத்தில் பாட்டிலில் உள்ள தேங்காய் எண்ணெய்கூட உறைந்துவிடும். மிகவும் நேர்மாறான சீதோஷ்ண நிலை. வேலூர் தமிழகத்தின் வட…

தனலெட்சுமி பாஸ்கரன் கவிதைகள் ‘ பறையொலி ” தொகுப்பை முன் வைத்து…

  " இப்படியொரு கவிஞரா என்று மலைப்பை ஏற்படுத்திவிட்டார் கவிஞர் தனலெட்சுமி பாஸ்கரன் தமது " பறையொலி " கவிதைத் தொகுப்பின் மூலம் " என்கிறார் தினமணி ஆசிரியர் திரு. கே. வைத்தியநாதன்.   இது இவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பு.…
சூரன் ரவிவர்மா எழுதிய வடக்கே போகும் மெயில்

சூரன் ரவிவர்மா எழுதிய வடக்கே போகும் மெயில்

முருகபூபதி (அவுஸ்திரேலியா) படித்தோம் சொல்கின்றோம் சூரன் ரவிவர்மா எழுதிய வடக்கே போகும் மெயில் பத்திரிகையாளருக்கும் படைப்பாளிக்கும் இடையே மாற்றமடையும்  உரைநடை தண்ணீரும்  தமிழ் இனமும் இரண்டறக் கலந்த வரலாறும் எமக்குண்டு.                              தமிழ் இலக்கிய வரலாற்றில் தமிழகத்தில் பாரதி, வ.வே.சு. அய்யர்…

  ----நாஞ்சில்நாடன் ’ஐஎனும் இந்தச் சொல், இன்று,இங்கு ஒரு தமிழ் சினிமாவின் தலைப்பாக அறியப்படுகிறது. அல்லது நான் என்ற பொருளில் வரும் ஆங்கிலச் சொல் I என்பதை நினைவுபடுத்தும். மேலும் சிலருக்கு கண் எனும் பொருளில் வரும் Eye எனும் சொல்லை.…