Posted inஇலக்கியக்கட்டுரைகள் அரசியல் சமூகம்
தொடுவானம் 58. பிரியாவிடை
சென்னை பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு மண்டபத்தில் நுழைவுத் தேர்வு நடைப்பெற்றது. அது மெரினா கடற்கரையின் எதிரே அமைந்துள்ள பிரமாண்டாமான கட்டிடம். சுமார் நானூறு மாணவ மாணவிகள் தேர்வு எழுதினோம். மூன்று மணி நேரம் தரப்பட்டது. மொத்தம் ஐநூறு கேள்விகள். ஒவ்வொன்றுக்கும் ஐந்து விடைகள்…