ஷான் கருப்பசாமியின் விரல்முனைக் கடவுள்

2015 சென்னை புத்தகத் திருவிழாவை ஒட்டி சில நூல்களை சுருக்கமாக அறிமுகப்படுத்த எண்ணியுள்ளேன். கவிதைகளை என்றுமே விமர்சிக்க முடியாது. ஒவ்வொரு கவிதையும் கவிஞனின் எண்ணப் போக்கின் வெளிப்பாடு. மனம் மலரும்போது மலர்ந்தும் , சுருங்கும்போது கசங்கியும் விழும் பூக்களைப் போலத்தான் கவிதைகளும்.எனவே…
டொக்டர் நடேசனின் சிறுகதைத்தொகுதி                 மலேசியன் ஏர்லைன் 370     கருத்துக்களையும்  அனுபவங்களையும் வெளிக்கொணரும்    கதைகள் –  முன்னுரை

டொக்டர் நடேசனின் சிறுகதைத்தொகுதி மலேசியன் ஏர்லைன் 370 கருத்துக்களையும் அனுபவங்களையும் வெளிக்கொணரும் கதைகள் – முன்னுரை

                                              - தெளிவத்தை ஜோசப் - இலங்கை   ஒரு கால் நூற்றாண்டுக்கு சற்றுக் கூடுதலாகவே கால்நடை வைத்தியராக அவுஸ்திரேலியாவில் பணியாற்றும் திரு.நோயல் நடேசன் அவர்கள் எழுத்துத்துறையுடன் அதே ஆண்டு காலம் மிக நெருக்கமாக இணைந்து   பணியாற்றுபவர். 'திடீரென   நிகழ்ந்த…

தொடுவானம் 50 -இந்தி எதிர்ப்புப் போராட்டம்

  தமிழ் வகுப்பில் இன்னொரு விரிவுரையாளர் கிருஷ்ணசாமி என்பவர்  இராமாயணம் எடுத்தார். அதில் நட்பின் இலக்கணத்துக்கு குகன் பற்றிய பகுதியை  விளக்கியது இன்னும் அப்படியே மனதில் பதிந்துள்ளது. அது அயோத்தியா காண்டத்தில் உள்ளது. இராமாயணத்தில் அது ஓர் அற்புதமான காட்சி! இராமன்…
மதுவாகினி _ தோட்டாக்கள் பாயும் வெளி     _ கவிஞர் ந.பெரியசாமியின் இரண்டு கவிதைத் தொகுப்புகள் குறித்து  சொல்லத் தோன்றும் சில….

மதுவாகினி _ தோட்டாக்கள் பாயும் வெளி _ கவிஞர் ந.பெரியசாமியின் இரண்டு கவிதைத் தொகுப்புகள் குறித்து சொல்லத் தோன்றும் சில….

  ந.பெரியசாமி(1971) பெரம்பலூர் மாவட்டம் பசும்பலூர் கிராமத்தில் பிறந்தவர். தற்சமயம் ஓசூரில் தனியார் நிறுவனமொன்றில் பணி. 2003களிலிருந்து எழுதிவருகிற இவரது முதல் கவிதைத் தொகுப்பு ‘நதிச்சிறை’ 2004இல் வெலியானது. ஓசூர் தமுஎகச கிளைப் பணிகளில் பங்கேற்பது. ஓசூர் குறிஞ்சி ஃபிலிம் சொசைட்டி…

இலக்கிய வட்ட உரைகள்: 9 தேவைதானா இலக்கிய வட்டம்?

மு.இராமனாதன் ## (ஹாங்காங் 'இலக்கிய வட்ட'த்தின் 25ஆம் கூட்டம் ஜூலை 13, 2008 அன்று நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் மு இராமனாதன் ஆற்றிய நிறைவுரையிலிருந்து சில பகுதிகள்) அன்பு நெஞ்சங்களுக்குத் தலை வணங்குகிறேன். இலக்கிய வட்டம் டிசம்பர் 2001இல் துவங்கப்பட்டது. இது 25ஆவது…
வாழ்த்துகள் ஜெயமோகன்

வாழ்த்துகள் ஜெயமோகன்

ஜெயமோகனின் பெயரை நான் முதன்முதலாக தீபம் இதழில் பார்த்தேன். அதில் எலிகள் என்னும் தலைப்பில் ஒரு சிறுகதையை அவர் எழுதியிருந்தார். ஓர் இருண்ட அறை. அதில் சுதந்திரமாக உலவும் ஏராளமான எலிகள். புத்தக அடுக்குகள், படுக்கை, சமையல் மேடை என எல்லா…

கைபேசியின் அறிவியல் வினோதஉலகம் ஜிமாவின் கைபேசி : கொ.மா.கோ.இளங்கோவின் சிறுவர் நூல்

கைபேசியின் கண்டுபிடிப்பு உலகத்தை சிறு கிராமமாக்கி விட்ட்து. அல்லது உள்ளங்கையில் உலகம் என்றாக்கிவிட்டது. அது வரமா, சாபமா என்ற விவாதம் இருந்து கொண்டே இருக்கிறது. கைபேசியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மன இயல்புகள், வாழ்க்கை பற்றி நிறைய சொல்லப்படுகிறது.பலர் நியூட்ரான் குண்டுகள், எலக்ட்ரான்…

நாவல் – விருதுகளும் பரிசுகளும்

என். செல்வராஜ் வருடந்தோறும் பல நாவல்கள் வெளியாகின்றன. அவற்றுள் சில நாவல்கள் அந்த ஆண்டில் பரிசினைப் பெறுகின்றன. பரிசினைப் பெறாத நாவல்கள் சிறந்த நாவல்கள் இல்லை என்பது இதன் பொருளல்ல. பரிசு பெறாத பல நாவல்கள் வாசகர் மனதில் நீங்கா இடம்…

பண்பாட்டைக்காட்டும் பாரம்பரியச்செல்வங்கள்

[ புதுச்சேரி தொண்டை மண்டல நாணயவியல் கழகத்தில் 7—12—2014-இல் ஆற்றிய சொற்பொழிவின் கட்டுரை வடிவம் ] ”பாரதபூமி பழம்பெரும் பூமி—நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர் “ என்று பாடினார் மகாகவி பாரதியார். பழம்பெருமை என்பது நாட்டின் பழமையைக் குறிக்கும்அந்தப் பழமையைக் காட்டப் பல…

கலைச்செல்வியின் ‘வலி’ சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து..

ப.ஜீவகாருண்யன் கதைகளையெழுத ஆரம்பித்த சில காலத்திலேயே பல பரிசுகளை வென்றவராக, பல பத்திரிக்கைகளில் கதைகள் வழங்குபவராக மேற்கொள்ளும் இலக்கியப் பயணத்தில் எழுத்தாளர் கலைச்செல்வி ‘வலி’ என்ற தலைப்பில் நல்லதொரு சிறுகதைத் தொகுப்புக்குச் சொந்தக்காரராக பரிணமித்திக்கிறார். நல்ல கதைகளுக்கு நல்ல தலைப்புகள் அவசியம்…