Posted inகவிதைகள்
கனவில் கிழிசலாகி….
ருத்ரா இ.பரமசிவன் குப்பென்று வியர்த்தது. அப்போது தான் போட்ட நறுமண முகப்பவுடர் வியர்வையோடு ஒரு மணத்தில் ஈரப்படுத்தியது கன்னத்தை. யாரோ பின்னாலேயே வருகிறான். அருகே நெருங்கி விட்டான். என் கழுத்தின் பூமயிர்களை வருடிக்கொண்டே இருப்பது போல் பிரமை. என் கூந்தலில் இருந்த…