அங்கதம்

சத்யானந்தன்இணையம் எப்போதும் விழித்திருக்கிறதுவெளி உலகு நிழலுலகுஇரண்டையும் விழுங்கிசெரிக்க முடியாது விழித்திருக்கிறதுமென்பொருளை மென்பொருள்காலாவதியாக்கியதுகாகிதம் ஆயுதம் இரண்டாலுமேஆயுதம் பலமில்லைஎன்று நிலைநாட்ட முடியவில்லைமின்னஞ்சல் முக நூல் முகவரிஒளித்த விற்ற விவ்ரம்புதிர் விரியும் வலையில்அரங்க அந்தரங்கஇடைத் திரைஊடகமாய்கனவில் நான் திறந்து வைத்து விட்டஇனிப்புகள் மீது ஈ மொய்க்க வாய்ப்பில்லைநான் அதை விற்க இயலும்விற்பனைக்கானவையும்விற்பவனும்சிலிக்கான்…
வால்ட் விட்மன் வசனக் கவிதை – 72  ஆதாமின் பிள்ளைகள் – 3 முறிந்த இதயப் பெருமூச்சு

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 72 ஆதாமின் பிள்ளைகள் – 3 முறிந்த இதயப் பெருமூச்சு

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 72 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) (Not Heaving from my Ribbed Breast Only) முறிந்த இதயப் பெருமூச்சு (1819-1892)   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா…

வாசிக்கும் கவிதை

அம்பல் முருகன் சுப்பராயன் =============== நேற்று முளைத்த வார்த்தைகளால் சமைத்த கவிதை.. என் மனைவிக்கு உவர்ப்பானது.. மகளுக்கு ரீங்கார இசையானது.. அண்ணனுக்கு கசப்பானது.. அண்ணிக்கு காரமானது.. ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தாயிக்கு மணம் தந்தது.. நண்பனுக்கு இனித்தது.. தோழியின் கண்கள் கசிந்தது..…

பிறன்மனைபோகும் பேதை

  பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்) என்னோடு வந்திருக்கும் நீ எனக்காக வந்தாயா? எனக்காகவும் வந்தாயா? மேடையென்றால் போதும் மின்னிக்கொண்டு வந்துவிடுகிறாய் வெளிச்சத்தில் மின்னும் ஆசை உன்னோடு பிறந்தது கழுத்தை மாற்றுவதும் கைகளைத்தேடுவதும் உன் கைவந்தகலை யாருடனும் போவதற்கும் யார்வீட்டுக்கும் போவதற்கும் நீ…

’ரிஷி’யின் கவிதைகள்

    1.  நுண்ணரசியல் கூறுகள்   அ]   உங்கள் எழுத்தை வெளியிட வேண்டுமா? கண்டிப்பாக கழுத்தின் நீளத்தைக் குறைத்துக்கொண்டுவிடுங்கள். உங்கள் படைப்பு மொழிபெயர்க்கப்பட வேண்டுமா? தரை மீது தலைவைத்து நடக்கப் பழகுங்கள்…. நீளும் நிபந்தனைகள். நுண்ணரசியலாளர்களின் கைகள் கட்டமைக்கும்…

நட்பு

    அம்பல் முருகன் சுப்பராயன் என் பால்ய கால நண்பனை சந்திக்கிற போதெல்லாம் புன்முறுவலோடு முகத்தை திருப்பி கொள்கிறேன் பேசாமலேயே.. சண்டைக்கான காரணம் ஞாபகம் இல்லை அறிந்ததுமில்லை.. மௌனம் கலைத்தோம் முப்பது ஆண்டுகள் கழித்து… பல்லிடுக்கில் மாட்டிக்கொண்ட உணவு துண்டை…

அம்மாகுட்டிக்கான கவிதைகள்

கைகளை ஊஞ்சலாக்கி நெஞ்சில் சாய்த்தபடி உனை அணைக்கிறேன்.. சில நிமிடங்களில் தூக்கம் உன் கண்களைத் தழுவ உனைத் தொட்டியிலோ படுக்கையிலோ இறக்கி வைக்க மனமின்றி ஆடிக் கொண்டேயிருக்கிறேன் முடிவிலி ஊஞ்சலாய்.. ------------ கால்களையும் கைகளையும் மெதுவாய் வேகமாய் அசைத்து காற்றில் நீயெழுதும்…

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 71 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam)

(These I Singing in Spring) என் வசந்த காலப் பாட்டு  (1819-1892) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா       காதலருக்காக நான் பாடப் போகும் வசந்த காலப் பாட்டு அவரது சோகத் துயர்களை…

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 70 ஆதாமின் பிள்ளைகள் – 3

(Children of Adam) (For You O Democracy) குடியரசே ! இவை என் அர்ப்பணம்    (1819-1892) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா       துண்டுபடுத்த முடியாத  அந்தவோர் கண்டத்தை நான் உண்டாக்குவேன்,…

கருகத் திருவுளமோ?

      ஐந்து மாத கர்ப்பிணிப்பெண் வைதேகி. வைகை நதிப்படுகையில் புதையுண்டு கிடந்தாள் பிணமாக. காதலித்துக் கைப்பிடித்தவன் ‘தலித்’ என்பதால் அவன் உயிர் வலிக்க அருமை மகளின் உயிரும் உடலும் வலித்துத் துடித்தடங்க ஆளமர்த்திப் பெண்ணைக் கொலை செய்து தன்…