சைனா புதிய தனது விண்வெளி நிலையம் அமைக்க முதற் கட்ட அரங்கை ஏவி உள்ளது

சைனா புதிய தனது விண்வெளி நிலையம் அமைக்க முதற் கட்ட அரங்கை ஏவி உள்ளது

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   சைனாவின் புதிய விண்வெளி நிலையத்தின் முக்கிய அரங்கம்   சைனாவின் இரண்டாம்விண்ணுளவிசந்திரனைச் சுற்றியது !மூன்றாம் விண்கப்பல்முதலாக நிலவில் இறக்கியதளவுளவி பின்புறம் சோதிக்கிறது !அதிலிருந்து  நகர்ந்த தளவூர்திபுதிய விண்வெளி நிலையம் இப்போது.சைனாவின் இரு…
உலக வர்த்தகப் போக்கு – வரத்தை ஆறு நாட்கள் தடை செய்த ஜப்பானிய கப்பல் உரிமையாளிக்கு எகிப்து 900 மில்லியன் டாலர் நட்டஈடு அபராதம்.

உலக வர்த்தகப் போக்கு – வரத்தை ஆறு நாட்கள் தடை செய்த ஜப்பானிய கப்பல் உரிமையாளிக்கு எகிப்து 900 மில்லியன் டாலர் நட்டஈடு அபராதம்.

  சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா ******************************************** சூயஸ் கால்வாய் வர்த்தகப் போக்கை அடைத்த எவெர் கிவன் கப்பல் சிறைப்பட்டது. எவர் கிவன் கப்பல் ஜப்பான் உரிமையாளிக்கு எகிப்து சூயஸ் கால்வாய் ஆணையகம் 900 மில்லியன் டாலர்…
கடலின் அடியே சென்று தாக்கி பேரழிவை ஏற்படுத்தும்  ரஷ்யாவின் புதிய அணு ஏவுகணை. செயற்கைச் சுனாமியை ஏற்படுத்துமா ..? அதிர்ச்சியில் உலக நாடுகள்.

கடலின் அடியே சென்று தாக்கி பேரழிவை ஏற்படுத்தும் ரஷ்யாவின் புதிய அணு ஏவுகணை. செயற்கைச் சுனாமியை ஏற்படுத்துமா ..? அதிர்ச்சியில் உலக நாடுகள்.

சபா தயாபரன்     ரஷ்யா அறிமுகப்படுத்தியுள்ள போஸிடான்   2M39 டோர்பெடோ( Poseidon 2M39 torpedo) என்னும் ஏவுகணையானது  மணிக்கு 10,000 கிலோ மீட்டர் வேகத்துடன் கடலின் அடியில் பாய்ந்து சென்று தாக்கும் வல்லமை கொண்டது. இதன் முக்கிய அம்சம் என்னவென்றால்…

உலக வர்த்தக சூயஸ் கால்வாய் கடல் மார்க்கப் போக்கு ஒருவாரம் தடைப் பட்டது.

சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா   2021 மார்ச்சு 23 ஆம் தேதி சூயஸ் கடல் மார்க்கக் கால்வாயின் குறுகிய அகற்சிப் பகுதியில் ஊர்ந்து செல்லும் போது, பேய்க் காற்று அடித்து 400 மீடர் [1300 அடி]…

[சென்ற வாரத் தொடர்ச்சி]

துவக்கமும், முடிவும் இல்லாத பிரபஞ்சமே பெரு வெடிப்பின்றி விரிந்து செல்கிறது - 2.   Posted on March 27, 2021     சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா       பெரு வெடிப்பில் பிரபஞ்சம்பிறக்க வில்லை…

இலக்கியமும் காசநோயும்! – (மார்ச் 24, உலக டி. பி. தினம்)

                                                                        .                                                                              மீனாக்ஷி பாலகணேஷ்             மார்ச் 24, உலக டி. பி. தினம் - அதற்கு இப்போது என்ன? வருடாவருடம் இந்தவிதத்தில் பலப்பல தினங்கள் வந்து போகின்றன. என்ன பெரிதாக சாதித்து விட்டார்கள்? இதென்ன பெரிய கொண்டாட்டமா?…

பெரு வெடிப்பு நேர்ந்து பிரபஞ்சம் துவங்க வில்லை. எப்போதும் இருந்துள்ளது பிரபஞ்சம். துவக்கமும் முடிவும் இல்லாதது.

  பெரு வெடிப்பு நேர்ந்து பிரபஞ்சம் துவங்க வில்லை. எப்போதும் இருந்துள்ளது பிரபஞ்சம். துவக்கமும் முடிவும் இல்லாதது.   1. https://youtu.be/kYvLShcrt-I 2.https://youtu.be/oQu8nIoU0Fg  3. https://youtu.be/8imQMavoe9g 4. https://youtu.be/g-MT4mIyqc0 5. https://youtu.be/rUzvJq3yK98 6. https://youtu.be/QEjtqhutMxY 7. https://youtu.be/JDmKLXVFJzk   சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++++ காலக்…

கடல் அலை அடிப்பில் மின்சக்தி உற்பத்தி, கடல் நீரைக் குடிநீராய் மாற்றி.

  Posted on March 13, 2021   சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++++++ சூரிய மின்சக்தி சேமிக்க,நூறு மெகாவாட் பேராற்றல் உடையஓரரும் பெரும் மின்கலம்தாரணியில் உருவாகி விட்டதுவாணிபப் படைப்புச் சாதனமாய் !பசுமைப் புரட்சிச் சாதனையாய்சூழ்வெளித் தூய புது…

இத்தாலியத் தென்முனை சிசிலி தீவில் எட்னா மலை மேல் பூத எரிமலை வாய் பிளந்து பேருயரத் தீப்பிழம்பு பொழிகிறது

  Posted on March 7, 2021 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 23 இல் இத்தாலிக்கு தென்முனையில் உள்ள சிசிலி தீவில் எட்னா மலை முகட்டில் பூத எரிமலை சீறி எழுந்து அரை…

நாசா செவ்வாய்க் கோள் நோக்கி ஏவிய புதுத் தளவூர்தி பாதுகாப்பாக இறங்கியது

  FEATURED Posted on February 21, 2021   நாசா ஏவிய 2020 செவ்வாய்த் தளவூர்தி பூர்வ உயிர்மூலவி வசிப்பு தேடி, மனிதர் இறங்கும் பயணத்துக்கும் திட்டமிடும். Posted on Fibruary 19, 2021 சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear)…