Posted inஅறிவியல் தொழில்நுட்பம் அரசியல் சமூகம்
மெக்சிக்கோவில் இரண்டு வாரத்தில் அடுத்தடுத்து நேர்ந்த இருபெரும் பூகம்பங்கள்
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா +++++++++++++++++ பூமகள் சற்று தோளசைத்தாள் ! தாமாக வீழ்ந்தன மாளிகைகள் ! மாந்தர் மரித்தார் சிதைவு களில் சிக்கினர் ! செத்தனர் ! புதைந்தனர் ! கடற்தட்டு தடம்மாறிக் கால் உதைத்தால் உடனே…