இந்தியாவில் அணுக்கரு எரிசக்தி பயன்பாடு

இந்தியாவில் அணுக்கரு எரிசக்தி பயன்பாடு  [ 2023 ] : இந்தியாவில் அணுவியல் எரிசக்தி பயன்பாடு [2023] Dr. Homi J. Bhabha (1909 – 1966) சி. ஜெயபாரதன், B.E.(Hons), P.Eng.(Nuclear) கனடா *************************** “அணுவைப் பிளந்து சக்தியை வெளியாக்குவதுடன், கடல் அலைகளின் ஏற்ற இறக்கத்தில்…

சி.ஜெயபாரதன் | அணுக் கழிவுகளும் செலவுகளும் – தொகுப்பு -3

சி.ஜெயபாரதன்  March 27, 2023  அண்ணாகண்ணன் அணுக் கழிவுகளைப் பாதுகாப்பதில் ஏற்படும் தொடர் செலவினம், அணு மின்சாரத்தின் விலையை அதிகரிக்கிறதே? இந்தியாவில் அணு உலை விபத்து ஏற்பட்டால் அதற்கான இழப்பீட்டை இந்திய அரசே ஏற்க வேண்டும் என்பது சரியா? அணுசக்தித் துறையில் தனியார்…
பூமியில்  உயிரின மூலவிகள் தோற்றம்

பூமியில்  உயிரின மூலவிகள் தோற்றம்

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://www.educatinghumanity.com/2013/03/Solid-evidence-that-DNA-in-space-is-abundant-video.html ******************************* சட்டியில் ஆப்பம் ஒன்றைச்சுட்டுத் தின்னஅண்டக்கோள் ஒன்றை முதலில்உண்டாக்க வேண்டும் !அண்டக்கோள் தோன்றப்பிரபஞ்சத்தில் ஒருபெருவெடிப்பு நேர வேண்டும் !உயிரினம் உருவாகசக்தி விசையூட்ட வேண்டும் !கோடான கோடி யுகங்களில்உருவான இப்பூமி ஓர்நுணுக்க அமைப்பு…
இந்திய விண்ணுளவி சந்திரியான் நிலவின் ஒளிபுகா துருவக் குழிகளில் பேரளவு பனிநீர்ப் பாறை இருப்பதைக் காட்டியுள்ளது

இந்திய விண்ணுளவி சந்திரியான் நிலவின் ஒளிபுகா துருவக் குழிகளில் பேரளவு பனிநீர்ப் பாறை இருப்பதைக் காட்டியுள்ளது

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++ http://www.cbsnews.com/videos/scientists-say-theres-water-underneath-the-moons-crusty-surface/ http://www.onenewspage.com/video/20170724/8525368/Interior-Of-The-Moon-May-Contain-Water.htm https://astrogeology.usgs.gov/geology/moon-pyroclastic-volcanism-project +++++++++++++++ நிலவின் ஒளிபுகா  துருவக் குழிகளில்நீர்ப்பனித் தேக்கம் பேரளவுஇருப்பதாய் நாசா நிபுணர்தெரிவிக்கிறார் !குடிநீரை விண்கப்பலில்கொண்டு செல்வதுகோடி கோடிச்  செலவு !மறைமுக நீர்ப்பனிப் பாறைபல யுகங்களாய்உறைந்து கிடக்கும்பரிதி ஒளிக்கதிர்…
எரிமலை, பூகம்பம் எழுப்பும் புவி மையப் பூத அணுக்கரு உலை எரிசக்தி இருப்பு 2025 ஆண்டில் கணிக்கப்படலாம்.

எரிமலை, பூகம்பம் எழுப்பும் புவி மையப் பூத அணுக்கரு உலை எரிசக்தி இருப்பு 2025 ஆண்டில் கணிக்கப்படலாம்.

சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா +++++++++++++++ +++++++++++++ காலக் குயவன் ஆழியில் படைத்தஞாலத்தின் மையத்தில்அசுர வடிவில்அணுப்பிளவு உலை இயங்கிகணப்பளித்து வருகுதுபில்லியன் ஆண்டுகளாய் !எருக்கருவை இடையேபெருக்கும்வேகப் பெருக்கி அணு உலை !உட்கரு உள்ளேகட்டுப் பாடுடன் இயங்கியும்நிறுத்தம் அடைந்தும்விட்டு விட்டு…
ஒரு பூச்சி மூளையின் முழுமையான வரைபடம்

ஒரு பூச்சி மூளையின் முழுமையான வரைபடம்

வில் சல்லிவன் ஒரு பழ ஈயின் லார்வா ஒரு அங்குலத்தின் ஒரு பகுதி மட்டுமே நீளமானது, அதன் மூளை தூளான உப்பின் அளவேதான். ஆனால், அந்த சிறிய உறுப்புக்குள் என்ன இருக்கிறது என்பதைப் பற்றிய முழுமையான படத்தைப் பெற விஞ்ஞானிகளின் முயற்சி…
பிரபஞ்சத்தின் வயதென்ன ?

பிரபஞ்சத்தின் வயதென்ன ?

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா  பிரபஞ்சப் பெரு வெடிப்பில்பொரி உருண்டைசிதறிச் சின்னா பின்னமாகித்துண்டமாகித் துணுக்காகித் தூளாகிபிண்டமாகிப் பிளந்துஅணுவாகி,அணுவுக்குள் அணுவாகித்துண்டுக் கோள்கள் திரண்டு, திரண்டுஅண்டமாகி,அண்டத்தில் கண்டமாகித்கண்டத்தில்துண்டமாகிப் பிண்டமாகி,பிண்டத்தில் பின்னமாகிப்பிளந்து, பிளந்து தொடர்ப் பிளவில்பேரளவுச் சக்தியாகிமூலமாகி, மூலக்கூறாகிச்சீராகிச் சேர்ந்துநுண்ணிய அணுக்கருக்கள்கனப்பிழம்பில்பின்னிப்பிணைந்து, பிணைந்து…
பிரபஞ்சம் எத்தனை பெரியது ?

பிரபஞ்சம் எத்தனை பெரியது ?

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பிரபஞ்சம் சோப்புக் குமிழிபோல் விரிவது யார் ஊதி ? பரிதி மண்டலக் கோள்களை கவர்ச்சி விசை ஈர்க்கிறது யார் ஓதி ? சுருள் சுருளாய் ஆக்டபஸ் கரங்களில் ஒட்டிக் கொண்ட ஒளிமயத் தீவுகள்…
பிரபஞ்ச ஒளிமந்தை [Galaxy] இயக்குவது நியூட்டனின் புலப்படா புற இயக்கி [External Dark Force]

பிரபஞ்ச ஒளிமந்தை [Galaxy] இயக்குவது நியூட்டனின் புலப்படா புற இயக்கி [External Dark Force]

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா  பிரபஞ்சக் குயவனின் மர்மக் களிமண்கண்ணுக்குத் தெரியாதகருமைப் பிண்டம் !கண்ணுக்குப் புலப்படாதகருமைச் சக்தி,பிரபஞ்சச் சக்கரத்தின்இயக்க சக்தி !கவர்ச்சிக்கு எதிராக நியூட்டன்புலப்படா புற இயக்கி, முதல் விதியில் எழுதி உளது .கைத்திறன் காண்பது படைப்பாளிமெய்வினை உணர்வது,தாரணிகாரண நிகழ்ச்சி அறிவது,அற்புத…
பேராற்றல் கொண்ட பிரபஞ்சக் கருந்துளைகள் (Black Holes)

பேராற்றல் கொண்ட பிரபஞ்சக் கருந்துளைகள் (Black Holes)

(கட்டுரை: 6) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா அகிலத்தின் மாயக் கருந்துளைகள்அசுரத் திமிங்கலங்கள் !உறங்கும் பூத உடும்புகள் !விண்மீன் விழுங்கிகள் !இறப்பின் கல்லறைகள் !பிரபஞ்சச் சிற்பியின்செங்கல்கருமைப் பிண்டம் !சிற்பியின் கருமைச் சக்திகுதிரைச் சக்தி !கவர்ச்சி விசைக்கு எதிராகவிலக்கு விசை…