Posted inஅறிவியல் தொழில்நுட்பம்
ஒவ்வொரு கருந்துளைக் குள்ளே ஒரு பிரபஞ்சம் ஒளிந்திருக்கலாம்
[கட்டுரை: 72] சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா கண்ணுக்குத் தெரியாதகருந்துளைகருவிக்குத் தெரிகிறது !காலவெளிக் கருங்கடலில்பாலம் கட்டுபவைகோலம் வரையா தவைகருந்துளைகள் !கதிர்கள் வீசுபவைபிரபஞ்சக்கலைச் சிற்பியின்களிமண் களஞ்சியம் !கருந்துளைக் குள்ளேஒளிந்திருக்கும்ஒரு புதிய பிரபஞ்சம் !ஒளி உறிஞ்சும் உடும்புகள் !விண்மீன் விழுங்கிகள்…