குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 28

..  ..  ..    ரமணி அன்று இரவு பதினொரு மணிக்கு வீடு திரும்பினான். நேரே தன்னறைக்குப் போனான். தயா கொண்டுவந்து கொடுத்த காப்பியைக் குடித்தான். எந்த நேரமானாலும் வீடு திரும்பியதும் அவனுக்குக் காப்பி குடித்தாகவேண்டும். காப்பியைக் குடித்துக்கொண்டே அவன் தன் அலமாரியைப்…
சரித்திர நாவல் “போதி மரம்”  இறுதி அத்தியாயம் – 36

சரித்திர நாவல் “போதி மரம்” இறுதி அத்தியாயம் – 36

நிறைவாகச் சில - படைப்பாளியின் பக்கமிருந்து முதலில் இந்த நாவலைத் தொடராக வெளியிட்ட திண்ணை இணையத்தாருக்கு மனப்பூர்வமான நன்றிகள். தொடர்ந்து என்னைத் தட்டிக் கொடுத்த சக எழுத்தாளர்களுக்கும். இது சரித்திர நாவல் என்று எப்படி என்னால் உரிமை கொண்டாடப் படுகிறது? புத்தரின்…

அப்பா என்கிற ஆம்பிளை

ப.அழகுநிலா சிங்கப்பூர்   “அப்பதான் மொத, மொதல்ல அவளுக்கு அப்பாவை புடிக்காம போச்சு” என்று வசந்தாவிடம் சத்தமாக சொல்லிக்கொண்டிருந்த தேன்மொழி, அறைக்குள் நுழைந்த அரசியை பார்த்தவுடன் சட்டென்று பேச்சை நிறுத்திக்கொண்டாள். அரசியிடமிருந்து வந்த மீன் கவிச்சி, வீட்டில் மீன் குழம்பு என்று…
நட்பு

நட்பு

                                                 டாக்டர் ஜி. ஜான்சன் டிசம்பர் மாதம் இருபதாம் நாள் மாலை. வீட்டுத் தோட்டத்தில் மலர்களின் அழகில் மயங்கியிருந்த நேரம். வீட்டு வாசலில் ஒருவர் என்னைத் தேடி வந்திருந்தார். அவரை நான் அதற்குமுன் பார்த்ததில்லை. நான் அவரிடம் சென்று நின்றேன். அவரின்…

முக்கோணக் கிளிகள் [5]

  சி. ஜெயபாரதன், கனடா   [முக்கோணத்தில் ஒன்றுதான் நேர்கோணமாக இருக்க முடியும் என்று சிவாவின் கணக்காசிரியர் பத்தாம் வகுப்பிலே நிரூபித்துக் காட்டினார்! அந்த மெய்யுரை அவனுக்குப் பச்சை மரத்தில் அடித்த ஆணிபோல் இன்னும் நினைவில் இருக்கிறது. எதிர்பாராது அந்த வீட்டில்…

குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 27

“வாம்மா, ராதிகா.  வா.” ராதிகாவை எதிர்பார்த்து, வாசற்கதவைத் திறந்து வைத்துக்கொன்டு சிந்தியா அவளுக்காக்க் காத்திருந்தாள். அவள் தன் காலணிகளை உதறிய பின், அன்பு தோன்றச் சிரித்து, அவள் கைபற்றி வீட்டினுள் சிந்தியா அவளை இட்டுச் சென்றாள். அவளது அந்தத் தொடுகை ராதிகாவைச்…

டௌரி தராத கௌரி கல்யாணம் ……19

  ஜெயஸ்ரீ ஷங்கர் , புதுச்சேரி .     நாட்கள் நகர்ந்து மாதங்களாகக் தினசரி காலண்டரில் தேய்ந்து கொண்டிருந்தது. பயத்தில் உறைந்து போயிருந்தாள் கௌரி. இன்னும் சிறிது நாட்களில் , இரண்டு குழந்தைகளை ஒரே சமயத்தில் பெற்றெடுக்க வேண்டும். ஒரு…

ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் – வங்க மூலம் –பக்கிம் சந்திர சட்டர்ஜி

  மொழியாக்கம்-சத்தியப்பிரியன்   பக்கிம் சந்திர சட்டர்ஜியைப் பற்றி ஒரு சில வார்த்தைகள். பக்கிம் சந்திர சட்டர்ஜி துர்கா சுந்தரி தேவி மற்றும் ஜாதவ் சந்திர சட்டோபாத்தியாயா என்ற தம்பதியரின் மூன்று புதல்வர்களில் கடைக் குட்டி..,1838ம் ஆண்டு ஜூன் மாதம் 26ம்நாள்…

எதிரி காஷ்மீர் சிறுகதை

  - ஏ.ஜி. அத்தார் தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்   நான் இந்தியக் காவலரனைக் கடந்து வேகமாக நடந்து சென்றேன். அது மத்தியான நேரம். எவரும் தென்படவில்லை. சிலவேளை அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கக் கூடும். அவ்வாறில்லையெனில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கக் கூடும்.…

குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 26

தயாவின் கடித வாசகம் சங்கரனின் காதுகளைச் சுற்றிச் சுற்றி வந்தது. அவளுக்கு நேர்ந்துவிட்ட அவல வாழ்க்கையை அவனால் சகிக்கவே முடியவில்லை.  ஆனால்,அவள் விஷயத்தில் தன்னால் ஒரு விரலைக்கூட அசைக்க முடியாது என்கிற நிலையே அவளது அவலத்தை விடவும் அவனை  அதிகமாய்த் துன்புறுத்தியது.…