Posted inகதைகள்
வேர் மறந்த தளிர்கள் – 14,15,16
14 மனமாற்றம் காலையில் எழுப்பினாலும் படுக்கையை விட்டு எளிதில் எழுந்திரிக்க மாட்டேன்கிறான்! “என்னங்க......பார்த்திபன் இப்படிப் பண்றான்......நீங்கப்பாட்டுக்கு அவனை ஒன்னும் கேட்காம இருக்கிறீங்க?” “அவன்,எங்க பேசறமாதிரி நடந்துக்கிறான்......?” “அதற்காக......அவன் செய்யிறத் தப்ப கேட்காம இருந்திட முடியுமா....?” “அவசரப்பட வேண்டாம் அம்பிகை, எதையும் பக்குவமாத்தான்…