குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 15

மறு நாள் காலை தயா தன் அலுவலகத்தை யடைந்த போது, சங்கரன் வந்திருக்கவில்லை. அவளுக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது. அவன் தன்னைத் தவிர்க்கிறானோ என்று அவள் சந்தேகப் பட்டாள். பத்து மணி தாண்டிய பின்னரும் அவன் வராமல் போகவே அவளுள் ஒரு…

வேர் மறந்த தளிர்கள் – 8,9,10

8  சித்தப்பா           நான் பிறந்த சிலாங்கூர் மாநிலம் சிறப்பான மாநிலம் என்பார்.அதைக் கேட்டு மகிந்து போவேன்! கிள்ளானில் பிறந்ததற்காகப் பெருமையும் அடைவேன்.கிள்ளான் அரசர் வாழும் ‘அரச நகரம்’ .அந்தகைய நகரில் நான் வாழ்வது எனக்குப் பெருமை அல்லவா....!               மலேசியாவில்,சிலாங்கூர்…

மனதாலும் வாழலாம்

ராஜாஜி ராஜகோபாலன் நித்யா நிச்சயம் காத்திருப்பாள். வாசல் கதவுகளோடு தன்னையும் சேர்த்துப் பிணைத்தபடி காத்திருப்பாள்; நினைவுகள் மட்டும் இவனோடு சேர்ந்து பயணித்துக்கொண்டிருக்கும். தேவன் பயணம் செய்துகொண்டிருந்த ஆட்டோ அவனுடைய மனோவேகத்தோடு போட்டிபோட முயல்வதுபோல் ஒடிக்கொண்டிருந்தது. ரோட்டில் மட்டுமல்லாமல் நடைபாதைகளிலும் தெருவோர வியாபாரிகளின்…

நம்பிக்கை

                                                                                                                    டாக்டர்     ஜி.ஜான்சன்   நம்பிக்கை என்பது அவரவரைப் பொருத்தது. ஒருவரின் நம்பிக்கை அடுத்தவருக்கு அர்த்தமற்றதாகவும், மூடத்தனமாகவும் தெரியலாம்.சில வேளைகளில் இந்த மூடத்தனத்திலும் ஓர் உண்மை புதைந்திருப்பதையும் கண்டு வியந்துள்ளேன். இது நடந்து சில ஆண்டுகள் ஆனாலும் அவ்வப்போது நினைவில்…

போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 25

வெகுகாலத்துக்கு முன் பராக்ரமன் என்று ஒரு அரசன் இருந்தான். பெயருக்கு ஏற்றாற்போல அவன் பராக்கிரமசாலியாக விளங்கினான். தந்தை அகால மரணமடைந்ததால் இள வயதிலேயே பட்டமேற்ற அவன் தனது உறவுப் பெரியவர்களான சித்தப்பா, பெரியப்பா ஆகியோரையோ, மூத்த மந்திரிகளையோ மதிக்கவில்லை. தன் மனம்…

கல்யாணியும் நிலாவும்

-கலைச்செல்வி அன்று நிலா மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அது எப்போதாவது தான் மகிழ்ச்சியாக இருக்கும். காலையிலிருந்தே அதற்கான ரகசியங்கள் பொத்தி வைக்கப்பட்டிருந்தன. நிலா வந்ததும் வராததுமாக அந்த ரகசியங்கள் சொல்லப்பட நிலா சட்டென பிரகாசமாக மாறி விட்டது. மாமா வாங்கி வந்திருந்த…

தண்ணி மந்திரம்

ஸைபுன்னிஸா(அமீனா அஹ்மத்) (70 களில் முஸ்லிம் சமூகத்தை ஆட்டிப்படைத்த சில நம்பிக்கைகளையும் ஜின் சைத்தான்,மந்திரம் போன்றவற்றை வைத்து மக்களை ஏமாற்றிக்கொண்டிருந்தவர்களையும் பற்றியதொரு கேலிச்சித்திரம் ‘பீபி தாத்தா” என்ற பெயரில் தொடராக அல்ஹஸனாத்தில் வெளிவந்தது.ஸைபுன்னிஸா என்ற புனைப்பெயரில் இதை எழுதி வந்தவர் வேறு…

நவீன அடிமைகள்

 பிரசன்னா கிருஷ்ணன் காலையில் பெயரிடப் படாத ஒரு எண்ணிலிருந்து அழைப்பு வந்தவுடன் புருவத்தை சுழித்து யாருடைய எண் என்று மூலை ஒரு பக்கம் சிந்திக்க தொடங்கிவிட்டது.. யாராக இருக்கும் என்று சில மணி துளிகள் மனதிற்குள்ளேயே ஒருசிறிய வடிகட்டியை போட்டு துழாவ…

வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -6

    மூன்று அங்க நாடகம்   ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++++ 1.  [ http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=kjvJ7dRjJbs ] 2.  [ http://www.youtube.com/watch?feature=player_embedded&v=cN_0xW87fdU  ] The Devils Disciple, Presented by Neptune…

அக்னிப்பிரவேசம்-38

தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com சாஹிதி எழுந்து டி.வி. யை அணைத்துவிட்டுக் கீழே வந்தாள். வீடு முழுவதும் ஆளரவமில்லாமல் இருந்தது. வெளியே மழை சொவேன்று பெய்து கொண்டிருந்த சத்தம் கேட்டது. அவள் படி இறங்கிக்…