முற்பகல் செய்யின்…….

பெண்டுலம் வைத்த பழங்கால உயரமான தேக்குமரக் கடிகாரம் டங்.. டங்.. என்று முரட்டுத்தனமாக ஒலிக்கிறது. மணி 12 அடித்திருக்குமோ.. இல்லையில்லை 11 தான் அடிச்சுது. நான் எண்ணிக்கிட்டேனே. இப்பதான வந்து படுத்தேன்.. 12 ஆகியிருக்காது. தண்ணி தாகமா இருக்கே.. கண்ணைத் திறக்க…

மதிப்பீடு

இரா. கௌரிசங்கர் “இந்த ரோட்டிலயா போகப் போற” என்றேன் அஜய்யைப் பார்த்து. நான் இராகவன் – அஜய் என்னுடன் ஒன்றாக ‘ராம்ஸ்’ நிறுவனத்தில் மேனேஜராக வேலைப் பார்க்கிறான்.  நான் பைனான்ஸ் மேனேஜர். அஜய் டெக்னிகல். இருவரும் சம வயதுகாரர்கள். நண்பர்கள். நாங்கள்…

வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -2 Cover image மூன்று அங்க நாடகம்

வேதாளத்தின் மாணாக்கன் (The Devil's Disciple) அங்கம் -3 பாகம் -2   மூன்று அங்க நாடகம்   ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++++ 1.  [ http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=kjvJ7dRjJbs ] 2. …

தேவலரி பூவாச காலம்

அந்த பாட்டுச் சத்தம் இன்னும் ஒலித்துக்கொண்டிருக்கிறது மார்கழிப் பனியைப் போல சுகமாக மனசென்னும் காதுக்குள். ”கிய்யா கிய்யாடா! ஒரு குருவி கொண்டாடா. என்ன குருவிடா? அது மஞ்ச குருவிடா! அது எப்படி கத்துமுடா? கீக்கா, கீக்கா, கீக்கா...” என்றோ _ அப்படியும்…

விளையாட்டு வாத்தியார் -2

தாரமங்கலம் வளவன் எப்படியாவது இந்த கபடி விளையாட்டு வீரர்களை செல்வத்துடன் மோத வைத்து, செல்வத்தை அடக்க வேண்டும் என்று நினைத்த பக்கிரி, வேறு ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்தான். கிராமத்து மக்களோடு ஒன்றாக தரையில் உட்கார்ந்து கொண்டிருந்த பக்கிரி, செல்வதை…

குருக்ஷேத்திரக் குடும்பங்கள் 10

குருக்ஷேத்திரக் குடும்பங்கள் 10 ஜோதிர்லதா கிரிஜா “என்னடி! பேசி முடிக்கல்லையா ரெண்டு பேரும்?” என்றவாறு தயாவும் ரமாவும் இருந்த அறைக்கு வெளியே நின்று குரல் கொடுத்த ரேவதி, “ரமா இன்னிக்கு இங்கேயே சாப்பிடட்டும்,” என்றாள். “இல்லேம்மா! அம்மா எனக்காகக் காத்துட்டிருப்பா,” என்று…

டௌரி தராத கௌரி கல்யாணம்….! – 6

டாக்டர்......என் அம்மாவுக்கு என்னாச்சு? இன்னியோட நாலு நாட்கள் போயாச்சு...இன்னும் .ட்ரிப்ஸ்ல தான் இருக்காங்க..எம்.ஆர்.ஐ. ரிசுல்ட் கூட வந்தாச்சு...எனக்கு ரொம்ப பயம்மா இருக்கு டாக்டர்....ப்ளீஸ் டாக்டர் எங்கம்மாவை காப்பாத்திடுங்கோ  என்று  கண்களில் கண்ணீர்  ததும்ப சொல்கிறான்  பிரசாத். அவங்களுக்கு டைப் 2 டயாபடிஸ்…

அவசரம்

  டாக்டர் ஜி.ஜான்சன்   நான் தொடர் வண்டியில் ஏறிய போது து இரவு பத்து மணி. அது மாயவரம் சந்திப்பு. முன்பதிவு செய்யாததால் விரைவாக நுழைந்து சன்னலோரம் காலியாக இருந்த இடத்தைப் பிடித்துக்கொண்டேன். அந்த இடம் கிடைத்தது அதிசயம்தான்.நல்ல வேளையாக…

பின்னற்தூக்கு

ஒரு தற்கொலைச் செய்தியோடு அன்றைய காலை விடிய வேண்டியதாகியிருந்ததற்கும் வீட்டுப் பின்கட்டில் காகமொன்று அதன் தொண்டைத் தண்ணீர் வற்ற இரைந்து இரைந்து கத்தியதற்கும் என்ன சம்பந்தம் இருக்கப் போகிறது. அம்மா அதுவும் அபசகுனத்தின் அறிகுறியென, செய்தி கொண்டு வந்த செல்வியிடம் சொல்லிப்…

அக்னிப்பிரவேசம்-34

தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com ரேடியோவில் “குந்தி விலாபம்” வந்து கொண்டிருந்தது “ராமநாதன்! நீங்க என்னைக் காதலிக்கிறீங்களா?” தீனமாய் கேட்டாள் சாஹித்தி. “உனக்கு இந்த சந்தேகம் ஏன் வந்தது?” “என்னவோ, எனக்கு அப்படித் தோன்றுகிறது.”…