Posted inகதைகள்
போதி மரம் பாகம் இரண்டு – புத்தர் அத்தியாயம் – 20
பிம்பிசாரரின் எதிரே கலா உதாயின் வணங்கி நின்றிருந்தார். "நீங்கள் சொல்வது யாவும் எனக்குப் புரிகின்றன உதாயின். ஆனால் கௌதம புத்தர், மன்னர் பிம்பிசாரர் கருதுவது போலத் தங்கள் பாலிய சினேகிதராக இல்லை. கஸ்ஸாபா பழங்குடியினர் அக்கினி தேவனைத் தவிர வேறு யாரையும்…