Posted inகதைகள்
குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 9
கொஞ்சங்கூட நினைத்தே பார்த்திராத அதிர்ச்சியால் தாக்கப்பட்டு, கிட்டத்தட்ட உணர்விழந்த நிலைக்குத் தள்ளப்பட்டிருந்த ராதிகாவுக்குத் தான் எப்படித்தான் சுருண்டு கீழே விழாமல் சமாளித்துத் தெருவில் நடந்து வீட்டுக்கு வந்து சேர்ந்தாளோ என்று வியப்பாக இருந்தது. அவள் வந்து சேர்ந்த நேரத்தில் தனலட்சுமி வீட்டில்…