June 18, 2012
ஜென் என்றால் என்ன? இப்படி கேள்வி கேடபதே ஜென். கேள்வியே இல்லாத போது கேள்வியைத் தேடும் பதில் ஜென். கடவுள் பற்றி தியானம் செய்யும் வகுப்பில்…
June 10, 2012
((1) அட!வானத்தின் அரைஞாண் கயிறு அறுந்து விழுந்தாலும் அழகு தான். "மின்னல்" (2) ஒலி தீண்டியதில் சுருண்டு விழுந்தேன். கண்ணாடி விரியன்களா அவை? "கண்ணாடி வளையல்கள்" (3)…
June 10, 2012
ஏழுகண்களையும் பொத்தி பொத்தி இனிய ஓசைகளின் கண்ணாமூச்சி. நாதஸ்வரம். எழுபது தாண்டி நரைத்து விட்டது. என்ன அர்த்தம் அது? "மாங்கல்யம் தந்து நானே" அர்ச்சனை கேட்டு அலுத்து…
May 27, 2012
நான் மணல் குவித்து வைத்திருந்தேன். நேற்று அந்த மெரீனா பீச்சில். பூநுரைகள் அடிக்கடி நக்கிக்கொண்டு போகட்டும் என்று. அதைதேடி என்கால்கள் என்னை அங்கே இழுத்துச்சென்றன. அது அங்கேயே…
May 14, 2012
வள்ளி படர்த்திய வெள்வீக்கிழங்கின் மண்குழி உழற்றும் கொடும்பல் கேழல் எல்வளை நீள அளைஇ ஒளிக்கும் எலிகள் தின்ற காய்நெல் பழனம் பாசடை பைம்புனல் குண்டுநீர் ஆம்பல் குவித்தன்ன…
April 29, 2012
பழமுதிர் சோலையில் நூல் விடும் கண்ணீர் ஏன் இந்த சோக இழை? கல் மனம் உருக்கிய மோனத்தின் வெள்ளி நீர்க் கொடியிது. அழகர் மலை இங்கு…
April 29, 2012
கடவுளும் கடவுளும் பேசிக்கொள்கிறார்கள். "உன்னை இருக்கிறது என்கிறார்கள் என்னை இல்லை என்கிறார்கள்" "ஆமாம் புரியவில்லை." "இல்லையை இல்லை என்று சொன்னால் இருக்கிறது என்று ஆகி விடுகிறது"…
April 22, 2012
ரெட்டைச்சடையில் திராட்சைக்கண்களுடன் என்னை நீ திருடிச்சென்ற பிறகு இந்த பூங்காவே வெறுமை. பட்டுப்பூச்சிகளும் பட்டுப்போயின. காதலைப்பற்றி உருகி உருகிச்சொல்ல காளிதாசனைத் தான் வாடகைக்குக்கு கூப்பிட்டேன். எழுத்தாணி…
April 22, 2012
விரலுக்குள் மனத்தின் வானவில். கற்பனை செய்ததை கருவாக்கி உருவாக்கும் மயிர்ப்புல் தடவியதில் வனங்கள் உயிர்க்கும். முகங்கள் சிரிக்கும். பூவும் புள்ளும் புது மொழி பேசும். திரைச்சீலையில்…
April 9, 2012
இந்துக்கள் தேசத்தில் சமரசம் ஒரு கெட்ட வார்த்தை ஆகிப்போனதன் வரலாறு என்ன? நான்கு வேதங்களும் நான்கு ரகசிய மொழிகளாய் (நான் மறை(ப்பு)களாய்) இருந்தது வெளிச்சத்துக்கு வந்ததன் காரணமே…