September 19, 2016
. == கவிதைகளின் மன்னன் நா முத்துக்குமார் அவர்கள் தங்க மீன் என்ற படத்தில் இந்த பாட்டு மூலம் புகழேணியின் உச்சியில் ஏறி விட்டார். அவர் மனத்தில்…
August 22, 2016
இது அதிர்ச்சி. கவிதைப்பூமியில் ஒரு பூகம்ப அதிர்ச்சி. ரிக்டர் ஸ்கேலில் ஏழெட்டுக்கு மேல் இருக்கும். நொறுங்கிக்கிடப்பது சினிமாக்கலை என்ற கட்டிடங்கள் மட்டும் அல்ல. துடிப்புள்ள பேனாக்கள் இதயங்கள்…
August 15, 2016
தேசத்தின் தலைநகரின் அகன்ற வீதியில் அலங்கார வண்டிகள் மிதந்து செல்கின்றன. நம் சுதந்திரத்தின் வரலாற்றுப்பாதையில் ரத்தச்சேறுகள் புதைகுழியாய் நம்மை அமிழ்த்த கண்ணீர்ப்படுகுழிகள் நம்மை மூழ்கடிக்க ஒரு…
August 15, 2016
உங்கள் உடம்பில் பச்சை குத்திக்கொள்ளுங்கள். உங்கள் உடம்பில் எதில் வேண்டுமானாலும் பச்சை குத்திக்கொள்ளுங்கள். உங்கள் உடம்பில் எங்கு வேண்டுமானாலும் பச்சை குத்திக்கொள்ளுங்கள். உங்கள் அழகு எங்கள்…
July 25, 2016
==============================================ருத்ரா என் நிழலை உமிழ்ந்தது யார் அல்லது எது? சன்னல் கதவுகளை விரீர் என்று திறந்தேன். சூரியன் கன்னத்தில் அடித்தான். வெகு கோடி மடங்கு வெப்பத்தைக் கருதரித்துக்கொடுத்தவனே!…
July 4, 2016
ருத்ரா அவன் கேட்டான். அவள் சிரித்தாள். அவள் கேட்டாள். அவன் சிரித்தான். அந்த சிரிப்புகளும் கேள்விகளும் சிணுங்கல்களும் இன்னும் புரியவில்லை. இருவருக்கும் புரியவில்லை அது காதல் என்று.…
June 13, 2016
வாழ்க்கை என்றால் என்ன என்று கேட்டால் கடவுளைக்காட்டுகிறீர்கள். கடவுளைக்காட்டுங்கள் என்றால் வாழ்ந்து பார் என்கிறீர்கள். முட்டி மோதி கடைசி மைல்கல்லில் ரத்தம் வழிந்த போது சத்தம்…
May 30, 2016
சோறு மட்டும் வாழ்க்கையில்லை சுதந்திரம் வேண்டுமென்று பல வண்ணக் கொடியேந்தி பவனிகள் வருகின்றார். சுதந்திரம் கண்ட பின்னே அடிமைத்தனம் வேண்டுமென்று பொய்க்கவர்ச்சிக் காடுகள் வீழ்ந்து கிடக்கின்றார். வறுமை…
March 21, 2016
அதைத்தான் இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறேன். கால்சட்டை போட்டுக்கொண்டு கோலி விளையாடிய போது அவன் மொழியை உடைத்து விடவேண்டுமே என்ற வெறியைத்தேடினேன். தட்டாம்பூச்சி சிறகுகளை காதோடு காதாக ஒட்டிவைத்துக்கொண்டு…
February 29, 2016
==================================ருத்ரா இ.பரமசிவன் அச்சு எந்திரம் பெற்றுப்போட்டதில் காப்பி தான் வந்தது? மூலப்பிரதி இன்னும் வரவில்லை? அதை "ஆத்மா" என்றார்கள்! மன சாட்சி என்றார்கள். பிரம்மம் என்றார்கள். இதயமும்…