தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Avatar

கு அழகர்சாமி

Total Contribution: 95 Articles

கறுப்புப் பூனை

பொழுது சாயும் வேளை.   கறுப்புப் பூனை பரபரப்பாயிருக்கும்.   காரணமில்லாமல் இருக்காது. இருளின் துளியாய்த் திரியும் அது.   இன்று இருளைத் தூவித் துரிதப்படுத்த முடிவு…

இராஜராஜன் கையெழுத்து.

கு.அழகர்சாமி நெல் விளையும் காவிரி பூமியிலே கல் விளைத்த கவின் கோயில் அதிசியம். பெருங்கனவின் தொடுவானை மீறித் தொட்ட அருஞ்செயலின் கலைச்சிற்ப சாகசம். ஏக வெளியைக் காதலித்துக்…

இரகசியமாய்

இரகசியமாய் இருக்க முடியவில்லை.   ஜன்னலாய் மூட நினைத்தால் நான் கதவில்லாத ஜன்னல்.   திரையென்று மறைக்க நினைத்தால் நான் வெட்டவெளி வானம்.   வாசல் கதவு…

குளம் பற்றிய குறிப்புகள்

(1) ஒரு மீன் செத்து மிதக்கும்.   குளத்தின் தண்ணீரில் குளம் விடும் கண்ணீர் தெரியவில்லை.   (2) ஒன்றும் குறைந்து போவதில்லை.   படிகள் இறங்கிச்…

உ(ரு)ண்டை பூமியை நோக்கி

அண்டத் தொகுதியின் எந்த ஒரு கோளின் கோடியிலிருந்தோ ஓர் அதீத ஜீவி கண்ணிமைக்கும் மின்னல் இயக்கத்தில் கட்டமைத்த விண்கலத்தில் உ(ரு)ண்டை பூமியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும்.  …

இரயில் நின்ற இடம்

  இரயில் எதற்கோ நிற்க ’இரயில் நின்ற இடமாகும்’ பெயர் தெரியாத ஒரு பொட்டல்வெளி.   இரயில் விரித்த புத்தகம் போல் வெளியின் இரு பக்கங்களிலும் விரிந்து…

இன்னொரு எலி

எப்படி எலியைப் பிடிக்கும் எனக்கு?   எனக்குப் பிடித்த புத்தகங்களைக் கடித்துக் குதறியிருக்கும்.   சிறுநீர் கழித்து ஈரமாக்கியிருக்கும்   புத்தகங்களின் தராதரம் தெரியவில்லை அதற்கு.  …

பாலச்சந்திரன்

  கண்களில் கூடக் கபடில்லையே.   மிரளும் பார்வையில் மிருகமும் இரங்குமே.   என்ன செய்தான் பாலகன்?   என்ன செய்யமுடியும் சிறகுகள் பிணிக்கப்பட்ட சின்னப் பறவை?…

சற்று நின்று சுழலும் பூமி

  பூமி மேல் தன் முதலடியை எடுத்து வைக்க முயலும்.   உயிர்ப் பந்தாய் மெல்ல எழுந்து நிற்கும்.   பூமிப் பந்தைப் பிஞ்சுக் கால்களால் உருட்டி…