Posted inகவிதைகள்
கவிதைகள்
ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள் அரைகுறை ரசவாதம் ஒரே சமயத்தில் நெகிழ்வான களிமண்ணாகவும் இறுகிய கருங்கல்லாகவும் காலம்…. நெகிழ் களிமண்ணை உள்ளங்கையில் வைத்துக்கொண்டு என்னால் முடிந்த உருவங்களையெல்லாம் வனைந்துபார்க்கிறேன். நெகிழ்வாயிருந்தாலும் நீ விரும்புமளவு இளகிவிடுவேனா என்ன…