கோவிந்த் பகவான் அது ஒரு வீடு உட்தாழ்ப்பாளிட்டு எப்போதும் சாத்தி ஜன்னல் மட்டும் திறந்தே கிடக்கும் அது துர் சக்திகள் வெளியேறும் மார்க்கம் என எல்லோராலும் பரவலாக பேசப்பட்டு நம்பப்பட்டது அதனருகில் சென்றவர்கள் யாரும்…
கோவிந்த் பகவான் ஓர் ஊழிக்காலத்தின் இறுதியில் பெய்த மழையொன்றில் நனைந்த பறவை அடுத்த ஊழிக்காலத்தில் சிறகுலர்த்திய போது அதன் ஈரம் தோய்ந்த இறகுதிர புவியின் மீதான பாரம் கூடி விசை செயலிழக்கிறது பறவையினால் சபிக்கப்பட்ட…
சி. ஜெயபாரதன், கனடா சூரிய மண்டலத்தில்பூமி, நிலாகடல், காற்று, கதிர்க்கனல்,புல்லினம், உயிரினம், புள்ளினம்,மானிடம் அனைத்தும்காரண நிகழ்ச்சி.ஆரம்பம் உள்ள நிகழ்வுகள்.இறுதி முறிவுஎந்திராப்பி முடிவு.அதுவின்றிஎதுவும் இயங்காது !அண்ட சராசரங் களைதொட்டிலில்ஆட்டுவது அன்னை.முற்பிறப்புஇருந்தால்தான்இப்பிறப்புநிகழும்.இறப்பில் முடியும்இப்பிறப்பு.ஆன்மாவுக்குபிற்பிறப்பு உள்ள தெனஞானிகள் கூறுவர்.முற்பிறப்பு,…
சி. ஜெயபாரதன், கனடா தாமரை இலைமேல்தண்ணீர்போலொரு வாழ்வு.கண்டது உன்கண்ணீர் !சிறகு ஒன்றில் தினம்பறக்க முயன்றுதவிக்கும்பெண் புறா ! உனக்கும் எனக்கும்உறவில்லை.பந்த பாசம் பிணைப்புகணஒன்று மில்லை.உனக்கு உதவி செய் என்றுஉசுப்பியதுஎதுவெனத் தெரியாதுஎனக்கு.எவ்வளவு எனத் தெரியாதுகணக்கு !நமக்குள்…
பா. ராமானுஜம் பந்தலிலேயே நின்றுவிட்டேன்.'நான் இங்கேயே இருக்கிறேன்,நீ போய்ப் பார்த்துவிட்டு வா.''என்ன ஜென்மமோ! ஆனால்இது ஒன்றுதான் நிஜம் –மெய்யுறுதி,'கடிந்துகொண்டே உள்ளே சென்றாள்அந்த வேதாந்தி.மூப்பு, இறப்பு இரண்டுமேஎனக்கு ஒவ்வாதவை.உரமிழந்த உடலாகட்டும்,உயிரற்ற உடலாகட்டும்,இரண்டுமே என்னைஅருவருக்க வைக்கின்றன. 'ஆகிவிட்டதா?'…
பிரகாஷ் தேவராஜு . 'நான்' நேசிக்கின்றேன் ….'என்' நண்பர்களை'என்' குடும்பத்தை'என்' மக்களை'என்' நாட்டை'என்' உலகத்தை'என்' பிரபஞ்சத்தை பிரபஞ்ச வெளியில் பறந்த பின்னரே உணர்கின்றேன்… 'நான்' நேசித்த யாவும் எனதில்லை.'நான்' அவற்றினுள்ளே -கலந்து போன கலவையாய்,…