11 ஏப்ரல் 2021
latseriesid seriesname=11 ஏப்ரல் 2021
latseriesidapril11_2021 seriesname=11 ஏப்ரல் 2021

latseriesidapril11_2021அழகியசிங்கர் எஸ்எம்,ஏ ராம் இறந்து விட்டார் (02.04.2021) என்ற செய்தியை பாரவி மூலம் அறிந்து வருத்தப்பட்டேன். ராமைப் பல ஆண்டுகளாக அறிவேன். நானும் அவரும் மாம்பலம் ரயில்வே நிலையத்தில் விடைபெறும் தறுவாயில் பல மணி நேரம் பேசியிருக்கிறோம் அவர் அதிகம் படித்தவர். தனியார்ப் பள்ளியில் மிகக் குறைந்த ஊதியத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்தவர். அவர் நாடகம், சிறுகதைகள், கட்டுரைகள் எழுதியிருக்கிறார். ஒரு நாவலும் கூட. பெரும்பாலும் சிறு பத்திரிகைகளில். ‘தாத்தா காலத்து பீரோ’ என்ற அவருடைய சிறுகதைப் புத்தகம் […]
ஜோதிர்லதா கிரிஜா (21.1.2002 “பெண்ணே நீ” இதழில் வந்தது. “மாற்றம்” எனும் சேதுஅலமி பிரசுரத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள சிறுகதை.) ராஜாத்தி சாமி படங்களுக்கு முன்னால் இருந்த குத்துவிளக்கை ஏற்றிய பின், வழக்கம் போல் கண்களை மூடிய நிலையில், அவற்றின் முன்னால் நின்றுகொண்டு பிரார்த்தனை செய்தாள். பிரார்த்தனை என்பதை எப்படிச் செய்யவேண்டும் என்பதை அவளுடைய அப்பா அவளுக்குச் சொல்லிக்கொடுத்திருந்தார். ‘அம்மா, ராஜாத்தி! கடவுள் கிட்ட, எனக்குக் காசைக் கொடு, பதவியைக் கொடு, வீட்டைக்கொடு, […]
வளவ. துரையன் ஏறு களிறெனஏறி எரிவிழி ஈசர் பதினோரு தேசரும் கூருபடுபிறை ஆறு சுழல்சடை யோடு முடுகினர் கூடவே. 251 {ஏறு=காளை; களிறு=யானை; எரிவிழி=நெருப்புடைய கண்; கூறு=துண்டான ஆறு; முடுகுதல்=விரைதல்] யானைகளில் ஏறி மற்ற தேவர்கள் வந்த்தைப் போலவே உருத்திரர் பதினொருவரும் பிறைச் சந்திரனும், கங்கை ஆறும் கூடிய சுருண்ட சடைமுடியுடன் வந்தனர். பதினொருவர்: மகாதேவன், அரன், உருத்திரன், சங்கரன், நீலலோகிதன்; ஈசானன், […]
ஏசு மகான் உயிர்த் தெழவில்லை சி. ஜெயபாரதன், கனடா சிலுவையைத் தோளில் சுமந்து மலைமேல் ஏறி வலுவற்ற நிலையில் ஆணியால் அறையப்பட்ட தேவ தூதர் மரித்த பிறகு, மூன்றாம் நாளில் தோன்றி உயிர்த் தெழ வில்லை ! ஆணி அடித்த கைகளில் துளை தெரிகிறது ! ஆணி அடித்த பாதங்களில் துளை தெரிகிறது ! சிரத்தில் வைத்த முட் கிரீடத்தில் இரத்தம் தெரிகிறது ! குருதி சிந்தி, சிந்தி, கும்பி வெம்பி, வெம்பி, […]
சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா 2021 மார்ச்சு 23 ஆம் தேதி சூயஸ் கடல் மார்க்கக் கால்வாயின் குறுகிய அகற்சிப் பகுதியில் ஊர்ந்து செல்லும் போது, பேய்க் காற்று அடித்து 400 மீடர் [1300 அடி] நீளக் கப்பல் திசை மாறி, கப்பல் முனை கரை மண்ணைக் குத்தி சிக்கிக் கொண்டது. டெய்வானைச் சேர்ந்த அந்த பூதக் கப்பல் பெயர் : “எவர் கிவன்” 200,000 டன் வர்த்தகச் சுமை தூக்கி, […]
வணக்கம் #தில்லிகை 2021 ஏப்ரல் மாத இணையவழி சந்திப்பு * தலைப்பு பௌத்தத்தை நினைப்பதும் நிகழ்த்துவதும் அயோத்திதாசர் & அம்பேத்கர் * உரை பேரா. டி. தருமராஜ் பண்பாட்டு ஆய்வாளர் * நிகழ்வு 10.04.2021 சனிக்கிழமை மாலை 04.00 மணிக்கு Google Meet வழியாக நிகழும். https://meet.google.com/giv-yphd-shd என்ற சுட்டியைச் சொடுக்கி நிகழ்வில் இணைய அன்புடன் அழைக்கிறோம்! dhilligai@gmail.com www.facebook.com/dhilligai www.dhilligai.blogspot.in
பின்னூட்டங்கள்