தமிழ் நுட்பம் – 15 – செயற்கை அறிவும் மனித வளங்களும்

This entry is part 8 of 8 in the series 21 ஏப்ரல் 2019

இதுவரை நாம் பார்த்த காணொளிகளின் நாம் முக்கியமாகப் பார்த்தது இரு விஷயங்கள். AI –யின் தாக்கங்கள் பெரும்பாலும் சில வேலைகளில் அதிகமாக உள்ளது1. கணிமை வேலைகள் (computational jobs)2. மொழி சார்ந்த வேலைகள் (language dependent jobs3. கட்டுப்பாடு சார்ந்த வேலைகள் (control related jobs)AI பெரும்பாலும் மூன்று நுட்பங்களைப் பயன்படுத்தி இந்தத் தாக்கத்தை உண்டாக்குகிறது:1. மொழியறிதல் (Natural language processing)2. படமறிதல் (Image processing)3. குரலறிதல் (Voice and sound recognition/processing)மனித வளத்துறையில் (Human Resources) […]

வாட்ஸப் தத்துவங்கள்

This entry is part 7 of 8 in the series 21 ஏப்ரல் 2019

சட்டையின் முதல் பட்டனைப் போடாதவனை `ஒழுங்கில்லாதவன்’னு சொல்லும் சமூகம், காலர் பட்டனையும் சேர்த்துப் போட்டால், `லூஸு’ எனச் சொல்லிவிடுகிறது.—————————————-`Sorry’ என்பது மட்டுமல்ல… `சாப்பிட்டியா?’ என்பதும் ஒரு வகையில் சமாதான வார்த்தைதான்!—————————————-`உன் இஷ்டம்’ என்பது பதிலாக வந்தால் `எனக்கு இஷ்டமில்லை’ என்று பொருள்!—————————————-கையில் பெப்சி, கோக், லேஸ் வைத்திருந்தால் இயல்பாகப் பார்க்கிறார்கள். ஒரு கொய்யாக்காய் வைத்திருந்தால் விநோதமாகப் பார்க்கிறார்கள். —————————————-டிவி-யில் சேனல் மாத்தாம ஒரே சேனலை ரொம்ப நேரம் பார்த்துட்டிருந்தா, ஒண்ணு ரிமோட் சரியில்லாம இருக்கணும்… இல்லை மனசு […]

என்னுடன் கொண்டாடுவாயா?

This entry is part 1 of 8 in the series 21 ஏப்ரல் 2019

மதுமிதா என்னை கருப்பி என்றார்கள். என்னை கவிஞர் என்றார்கள் என்னை பார்ப்பனத்தி என்றார்கள் என்னை பொம்பளை என்றார்கள் என்னை நான் சொன்ன ஒவ்வொரு வார்த்தையிலும் கொல்ல முயன்றார்கள். இருட்டுக்கும் வெளிச்சத்துக்கும் இடையே சிக்கி தவிக்கிறேன் விளையும் ஒவ்வொரு மழைத்துளியிலும் என்னை சொல்லிவிட முயற்சிக்கிறேன் இறங்குகின்ற நகல்களின் இறுக்கமான மூச்சடைப்பில் என்னை தப்பித்துகொள்வதிலும் மீண்டும் சிக்கிகொள்கிறேன் ஒருநாள் என்னுடன் கொண்டாடுவாயா? என்னை கொண்டாடுவாயா?

இந்தியர்களின் முன்னேற்றம்?

This entry is part [part not set] of 8 in the series 21 ஏப்ரல் 2019

உலகின் எந்த மூலைக்குப் போனாலும் நீங்கள் இந்தியர்களைப் பார்க்கலாம். பெரும் நிறுவனங்களிலும், பல்கலைக்கழகங்களிலும், தொழிற்சாலைகளிலும் இந்தியர்கள் இல்லாத இடமில்லை. தகவல் தொழில்நுட்பம், விஞ்ஞானம், கணிதம் என இந்தியர்கள் இல்லாத துறைகளும் இல்லை. அது அமெரிக்காவாக இருந்தாலும் சரி, ஐரோப்பாவாக அல்லது ஆப்பிரிக்காவாக இருந்தாலும் சரி, இந்தியர்களின் கல்வித் தகுதியும், திறமையும் பெருவாக மதிக்கப்படுகிறது. தாங்கள் வாழும் நாடுகளில் சட்டத்தை மதிப்பவர்களாக, குற்றங்கள் அதிகம் புரியாதவர்களாக, வரி கட்டுபவர்களாக, அந்த நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துபவர்களாக மட்டுமெ நீங்கள் இந்தியர்களைப் […]

Insider trading – ப சிதம்பரம்

This entry is part 5 of 8 in the series 21 ஏப்ரல் 2019

பங்குச்சந்தை வர்த்தகத்தில் “Insider Trading” என்கிறதொரு சமாச்சாரம் இருக்கிறது. ஒரு நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பவன் தனக்கு மட்டுமே தெரிந்த ரகசியங்களை வைத்துக் கொண்டு திருட்டுத்தனமாக நிறையப்பணம் சம்பாதிப்பது. இது மிகப்பெரிய குற்றம் மட்டுமில்லை, மிகக் கேவலமான நம்பிக்கைத் துரோகமும் கூட. உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன். நீங்கள் ஒரு பெரிய நிறுவனத்தில், மைக்ரோசாஃட் என்று வைத்துக் கொள்வோம், பெரிய அதிகாரி. உங்களுக்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கண்டுபிடித்த புதியதொரு மென்பொருளைக் குறித்து தெரியும். அது விற்பனைக்கு வந்தால் மைக்ரோசாஃப்டின் […]

முதன்முதல் பூதப்பெரும் கருந்துளைப் படப்பிடிப்பை வானியல் விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளார்

This entry is part 4 of 8 in the series 21 ஏப்ரல் 2019

சி. ஜெயபாரதன், B.E. (HONS), P. Eng. (Nuclear), Canada ++++++++++++++++++ https://youtu.be/rcWKKqsCANs https://youtu.be/vzQT74nNGME https://www.bbc.co.uk/programmes/m00042l4 https://www.bbc.co.uk/programmes/p0755t2s https://en.wikipedia.org/wiki/Black_hole https://youtu.be/OfMExgr_vzY https://www.bbc.com/news/science-environment-47873592 +++++++++++++ Image copyright DR JEAN LORRE/SCIENCE PHOTO LIBRARY Image caption Astronomers have suspected that the M87 galaxy has a supermassive black hole at its heart from false colour images such as this one. The dark centre is not a black […]

உயிர்த்தெழ வில்லை !

This entry is part 3 of 8 in the series 21 ஏப்ரல் 2019

சி. ஜெயபாரதன், கனடா சிலுவையைத் தோளில் சுமந்து மலைமேல் ஏறி வலுவற்ற நிலையில்  அறையப்பட்ட தேவ தூதர் மரித்த பிறகு, மூன்றாம் நாளில் தோன்றி உயிர்தெழ வில்லை ! ஆணி அடித்த கைகளில் துளை தெரிந்தது ! ஆணி அடித்த பாதங்களில் துளை தெரிந்தது ! சிரத்தில் வைத்த முட் கிரீடத்தில்   இரத்தம் இருந்தது ! குருதி சிந்தி, சிந்தி, கும்பி வெம்பி, வெம்பி, வந்தது பசி மயக்கம் ! தேவ தூதர் மரிக்க வில்லை […]

20 ஆண்டுகள் வானியல் வல்லுநர் விண்ணோக்கி ஐந்து புறக்கோள்கள் கண்டுபிடிப்பு

This entry is part 2 of 8 in the series 21 ஏப்ரல் 2019

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++ ஊழி முதல்வன் உட்கொளும் மூச்சில்உப்பிடும் பிரபஞ்சக் குமிழிஉடைந்து மீளும் !பரிதி விழுங்கிய கருந்துளை  வயிற்றில் உயிர்த்தெழும் மீன்கள் !விண்வெளி  விரிய விண்ணோக்கியின்கண்ணொளி நீண்டு செல்லும் !நுண்ணோக்கி ஈர்ப்புக் களத்தைஊடுருவிக் காமிராகண்வழிப் புகுந்தபுதிய பூமிகள் இவை !பரிதி மண்டலம் போல்வெகு தொலைவில் இயங்கிச்சுய ஒளிவீசும்விண்மீனைச் சுற்றிவரும்மண்ணுலகம் இவை !ஈர்ப்பு விண்வெளியில் முதன்முறைபூமி போல் வாயுச் சூழ்வெளிபூண்ட அண்டக்கோள்  ஒன்றைப்கண்டுள்ளது கெப்ளர் விண்ணோக்கி !சில்லியின் வானோக்கி மூலம்விண்வெளி நிபுணர்கண்ட கோள்கள் பற்பல […]