26 ஏப்ரல் 2020
latseriesid seriesname=26 ஏப்ரல் 2020
latseriesidapril26_2020 seriesname=26 ஏப்ரல் 2020
latseriesidapril26_2020 seriesname=26 ஏப்ரல் 2020
latseriesidapril26_202026 ஏப்ரல் 2020
latseriesidapril26_2020 seriesname=26 ஏப்ரல் 2020
latseriesidapril26_2020 seriesname=26 ஏப்ரல் 2020
latseriesidapril26_202026 ஏப்ரல் 2020
latseriesidapril26_2020 seriesname=26 ஏப்ரல் 2020
latseriesidapril26_2020 seriesname=26 ஏப்ரல் 2020
latseriesidapril26_2020 seriesname=26 ஏப்ரல் 2020
latseriesidapril26_2020 seriesname=26 ஏப்ரல் 2020
latseriesidapril26_2020 seriesname=26 ஏப்ரல் 2020
latseriesidapril26_202026 ஏப்ரல் 2020
latseriesidapril26_202026 ஏப்ரல் 2020
latseriesidapril26_2020நவின் சீதாராமன், அமொிக்கா உணவகங்களை மாத்திரமே அதிகம் நம்பியிருக்கும் அமொிக்காவில், உணவகங்கள் முழுவதுமாய் மூடப்பட்டிருக்கின்றன. வாடிக்கையாளர்கள், அவர்களுக்குத் தேவைப்படும் உணவுப் பண்டங்களை இணையத்தின் வாயிலாகக் கோருகிறார்கள். பிறகு தேவையான உணவுப் பண்டங்கள் அவர்களின் இல்லங்களில் விநியோகம் செய்யப்படுகிறது. சமையலறைகளில் சமைப்பவர்கள் தவிர, பரிமாறுபவர்கள் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். காரணம், நம் நாடுபோல் பரிமாறுபவர்களுக்கு இங்கே வரையறுக்கப்பட்ட ஊதியம் கிடையாது. வாடிக்கையாளர்களின் மூலம் வரும் ‘டிப்ஸ்’ எனப்படும் குறைந்தபட்ச ஊக்கத்தொகை மாத்திரமே அவர்களின் மாத வருமானம். ஆனால், தற்போது […]
கௌசல்யா ரங்கநாதன்……. -1- இந்த வாரத்தில் இரண்டாம் முறையாய், என் கடை முதலாளி தம்பி என்னை அழைப்பதாய் அவர் பிள்ளையாண்டான் வந்து அழைத்தபோதுதான் நான்மறுபடியும் ஏதோ தவறு செய்துவிட்டிருக்கிறேன் போலும் என்று எண்ணியவாறு கூனிக்குறுகி அவனருகில் போனால், அவன் “அண்ணே வாங்க,உட்காருங்க… தாக சாந்தி எதனாச்சம் பண்றீங்களா” என்றான், நாராயணன், என் மகன் வயதையொத்தவன்..அவன் அப்பா காலத்திலிருந்து, அதாவது, சுமார் 50 வருடங்களுக்கு முன்பு, என் 20 வயதில் அந்த ஹோல்சேல் மளிகை கடைக்கு என்னை வேலைக்குக்கொண்டு […]
ஜெ பாஸ்கரன் சிறுகதை இலக்கியம் படைப்பதுதான் சிரமமானது. நன்கு வளர்ந்து வரும் இலக்கியப் பகுதியும் இதுதான் என்பார் க. நா.சு.இதுதான் சிறுகதையின் இலக்கணம் என்று எந்த ஒரு சிறுகதையையும் அறுதியிட்டுச் சொல்லிவிட முடியாது. ஆனாலும், ஒரு சிறுகதையை வாசித்தவுடன், அது ஏற்படுத்தும் தாக்கம், ஒரு வாசகனை பாதிக்கிறதென்றால், அக்கதை ஒரு நல்ல சிறுகதையாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம் என்பது என் எண்ணம். ஸிந்துஜாவின் இந்தத் தொகுப்பில் பதினைந்து சிறுகதைகள் உள்ளன. எல்லாக் கதைகளிலும், நாம் அன்றாடம் காணும் மனிதர்கள், […]
மஞ்சு நரேன் ஏன் மனிதா என்னை கண்டு பயப்படுகிறாய் .. நான் கிருமி அல்ல … கடவுளின் தூதுவன் . ஆயிரமாயிரம் பட்டு பூச்சிகளைக் கொன்று பட்டாடை உடுத்தியவன் தானே நீ… ஆயிரமாயிரம் விலங்குகளை கொன்று பயணித்தவன் தானே நீ ஆயிரமாயிரம் மரங்களை அழித்து நாற்காலியில் அமர்ந்து தேனீர் பருகியவன் தானே நீ ஆயிரமாயிரம் பறவைகளை அழித்து தொலைபேசியில் உரையாடியவன் தானே நீ இப்போது புரிகிறதா வலி என்றால் என்ன என்று … பணத்துக்கு ஒரு நீதி.. […]
குமரி எஸ். நீலகண்டன் கொரோனா என்ற கண் தெரியா நுண் கிருமியால் உலகமே முடங்கி இருக்கிறது. பறவைகள், விலங்குகள் உலகமெங்கும் சுதந்திரமாய் சுற்றித் திரிய மனிதர்கள் அச்சத்தில் வீட்டிற்குள் சிறைபட்டு கிடக்கிறார்கள். பல குழந்தைகளும் இளைஞர்களும் வீட்டிலிருக்கும் அந்தப் பொழுதை மிகவும் பயனுள்ள விதமாக கலை, இலக்கியம், இசை, நடனமென பல்வேறு தங்களது ஆர்வமுள்ள துறைகளில் அவர்களின் தனித்திறனை வெளிப்படுத்தி வருகிறார்கள். சமீபத்தில் நடிகர் அமிதாப்பச்சன், ரஜினிகாந்த் ஆகியோர் தனித் தனியாக நடித்து வெளிவந்த கொரோனா குறித்த […]
அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 221 ஆம் இதழ் இன்று வெளியிடப்பட்டது (26 ஏப்ரல் 2020). இதழை solvanam.com என்ற வலை முகவரியில் படிக்கலாம். இதழ் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: கைச்சிட்டா – வாசிப்பு அனுபவங்கள்- பாஸ்டன் பாலாஜி, முனைவர் ராஜம் ரஞ்சனி, அருணா சுப்ரமணியன் சொல்வனம் வழங்கும்.. (பகுதி 2) – புத்தக அறிமுகம்- சுந்தர் வேதாந்தம் டெம்பிள் க்ராண்டின்: பேட்டி – அறிவியல் கட்டுரை: தமிழாக்கம்- மைத்ரேயன் சுஜாதாவின் “நகரம்”- ஒரு வாசிப்பனுபவம் – பிரியா, பெல்ஜியம் அளவு மீறினால் பாலும் விஷமோ? – மருத்துவக் கட்டுரை – கடலூர் வாசு நெகிழி முகங்கள் – பானுமதி ந. பிரபஞ்சம் – அறிவியல் கட்டுரை – கமலக்குமார் கதைகள்: யானை யானையாகும் தருணம் – ராம் பிரசாத் நோயாளி எண் பூஜ்யம் – ஹ்வான் […]
பின்னூட்டங்கள்