27 ஏப்ரல் 2014
latseriesid seriesname=27 ஏப்ரல் 2014
latseriesidapril27_2014 seriesname=27 ஏப்ரல் 2014
latseriesidapril27_201427 ஏப்ரல் 2014

latseriesidapril27_2014புதியமாதவி அத்தியாயம் 4 தந்தை பெரியாரின் காலத்தில் திராவிட இயக்கத்தில் ஒடுக்கப்பட்ட மக்களும் பிராமணர் அல்லாதோர் இயக்கத்தில் ஒன்றிணைந்தார்கள். இந்த ஒன்றிணைதலை மிகச்சரியாக அறுவடை செய்தவர் அறிஞர் அண்ணா எனலாம். இது திராவிட இயக்கத்தின் நான்காவது கட்டம். அரசு, அதிகாரமையம் என்ற பாதையை நோக்கிய பயணம். அண்ணாவின் பேச்சும், எழுத்தும் அறிவுத்திறனும் இயக்கத்தை நடத்திய விதமும்போற்றுதலுக்குரியவை. இக்காலக்கட்டத்தில் ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிரான இந்திய விடுதலைப் போராட்டத்தில் உருவான இந்திய தேசத்தின் கலாச்சார பண்பாட்டு அடையாளமாக […]
படக்கதை – 1 ஆரம்பம் மூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா வசனம், வடிவமைப்பு : வையவன் ஓவியர் : தமிழ் படங்கள் : 1, 2, 3, & 4 இணைக்கப்பட்டுள்ளன. (தொடரும்)
சிறகு இரவிச்சந்திரன் வசதியும் வாழ்க்கையும் கேள்விக்குறியாகிவிட்ட கணநொடியில், சின்ன ஒழுக்க மீறல், ஒரு இளைஞனுக்கு விளைவிக்கும் சங்கடங்களை, ஓரளவு சுவாரஸ்யமான படமாக இயக்கியிருக்கும் புதிய இயக்குனர் ஸ்ரி பாராட்டுக்குரியவர். ஒரு திரில்லருக்குத் தேவையான நறுக் எடிட்டிங் ( பரமேஷ் கிருஷ்ணா ), துல்லிய ஒளிப்பதிவு ( எட்வின் சகாய் ), தடதடக்கும் பின்னணி இசை ( தமன் ), துருத்திக் கொண்டு தெரியாத இயல்பான செட்டிங்ஸ் ( ஆறுச்சாமி ), 120 நிமிடங்களில் படத்தை நகர்த்தும் […]
இராமானுஜம் மேகநாதன் மழைக் காலத்தின் தொடக்கம்! பெய்வதா வேண்டாமாஎன்றொரு இமாலயத் தடுமாற்றத்தில் அந்த காரிருள் வானம். சிறிது தூறிய தூறல்களே எனைக் குலைத்துவிட்டனவே என்ற புலம்பலுடன் முதுமைக் கிழவனாய் அந்த வளைந்த தும்பை. மேலே உயரே, அந்த உயர்ந்த மின் கம்பத்தில் ஒளிரும் நீண்ட விளக்கை பியித்துத் தின்பது போல் அந்த புற்றீசல் கூட்டம். தங்கள் நாயகனைக் கண்ட நிலையறியா ரசிகர் கூட்டம் அந்த நாயகனைத் தொட்டுப் பார்க்க அலை மோதும் இந்தியப் பெருங்கடலாய் அந்தப் […]
டாக்டர் ஜி. ஜான்சன் சிறுநீரில் கிருமித் தொற்று பல […]
நியூஜெர்சியில் (எனது) காரோட்டம்! (நகைச்சுவைப் பயணக் கட்டுரை) ஒரு அரிசோனன் அரிசோனாவில் கண்ணை மூடிக்கொண்டு கார் ஓட்டப் பழகிக்கொண்ட எனக்கு – அதாவது, கிழக்கு-மேற்காகவோ, அல்லது தெற்கு-வடக்காகவோ நூல் பிடித்தால் போல் செல்லும் பல தடங்கள் கொண்ட நேர் பாதைகளிலும், பிரீவேக்களிலுமே கார் ஓட்டிப் பழகிக்கொண்ட எனக்கு – என் மகன் வேலை பார்க்கும் நியூ ஜெர்சிக்குச் சென்றதும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு காரோட்டி, திண்டாடித் தெருப் பொறுக்கிய என் நகைச்சுவை அனுபவங்களை உங்களுடன் பகிர்த்து […]
பின்னூட்டங்கள்